This gallery contains 1 photo.
… … … நேற்று திருச்செங்கோட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தர்ம யுத்தம் நடத்துவதாக கூறிய ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி தர்மமாக கிடைத்திருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சேர்த்து வைத்த ஆளுநரின் செயல்பாடு கேள்விக்குறியதாக இருக்கிறது. தமிழகத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முதல்வர்தான் செயல்படுகிறார். தற்போதைய தகவலின் … Continue reading








பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…