Category Archives: பொது

சிறப்பான நிர்வாகம் …..!!!

This gallery contains 4 photos.

… … … … ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள, ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து சில – வங்கிகளில் மோசடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு (2018-19) 73.8 % உயர்ந்துள்ளது. – முந்தைய நிதியாண்டான, 2017 – -18- ல், 5,916 முறைகேடுகள் மூலம், நடைபெற்ற முறைகேடுகளின் மொத்த மதிப்பு, 41 ஆயிரத்து, … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

19-ஆம் நூற்றாண்டின் குதிரை இழுக்கும் டிராம் வண்டி…!!!

… … காலையில் பதிவிட்ட பழைய மெட்-ராஸ் குறித்த இடுகையில் குதிரை-டிராம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நான் தேடிக்கொண்டிருந்த வீடியோ கிடைத்து விட்டது. இந்த குதிரை-டிராம் இப்போதும் பாகிஸ்தானில் ஃபைசலாபாத் மாவட்டத்தில், ஜரன்வாலா தாசிலில், கங்காபூர் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் இதைப் பார்க்க மிகவும் தமாஷாக இருக்கிறது…. இருந்தாலும், அது உருவாகிய, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சர்-ராமசாமி முதலியார் சத்திரம், குதிரை-டிராம், ஜட்கா ….

This gallery contains 3 photos.

… … … நவீன தொழில் நுட்பங்கள், டெக்னாலஜியின் வளர்ச்சி ஆகியவை நமது வாழ்க்கையை மேலும் மேலும் வசதியாகவும், சௌகரியமாகவும், மேம்பட்டதாகவும் ஆக்கினாலும் – அந்தக்கால ( 60-70 ஆண்டுகளுக்கு முந்தைய ) வாழ்க்கையில் இருந்த நிம்மதியும், கூட்டுக் குடும்ப சந்தோஷமும், உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும், அக்கம்பக்கத்தினரிடையேயும் இருந்த நெருக்கமும் – இப்போது நினைத்துப்பார்த்தாலும், ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

எம்.எஸ்.வி’யின் கொட்டாங்குச்சி ம்யூசிக்…..!!!

This gallery contains 1 photo.

… … … ஒரு பழைய நிகழ்ச்சியை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. ஜெயா டிவியில் வந்திருக்கிறது… ஆனால் நான் இதற்கு முன்னால் இதை பார்க்கவில்லை… எப்படியோ தவற விட்டிருக்கிறேன்…. விழாவில் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை பார்க்கும்போது, மனதை என்னவோ செய்கிறது.. ஆனாலும், நான் இந்த இடத்தில் இதற்கு மேல் – இதைப்பற்றி எதுவும் எழுத … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கூகுளின் மகிமை ….! வெகு சுவாரஸ்யம்….. !!!

This gallery contains 2 photos.

… … … ஏதோ வெஸ்டர்ன் ம்யூசிக் என்று நினைத்து போட்டுப் பார்த்தால் – அடடா எவ்வளவு பெரிய உண்மையை சொல்கிறது இந்த பாடல்…!!! இன்றைய இளைஞர்களுக்கான மிகவும் அவசியமான ம்யூசிக் இது – Never “Google” your Symptoms….!!! – அனுபவஸ்தர்கள் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்…. 🙂 🙂 🙂 … … … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திருமா – நிஜமா…?

This gallery contains 12 photos.

… … திரு. தொல்.திருமாவளவன் ஒரு புத்தக வெளியீடு சம்பந்தமாக லண்டன் சென்றது தெரியும். அங்கே நடந்த சம்பவங்களைப்பற்றி, சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிடைத்த செய்திகளை கீழே தந்திருக்கிறேன். இவை அதிர்ச்சி தருவன மட்டுமல்லாமல், திரு.திருமாவளவனின் இமேஜை பாதிப்பதாகவும் இருக்கின்றன… திமுக மற்றும் காங்கிரசுடன் – தான் கூட்டு வைத்துக் கொண்டதற்கு அவர் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

29 வித நாட்டுப்புற இசைக்கருவிகளைக் கொண்டு… நாட்டுப்பாடல் …!!!

This gallery contains 1 photo.

… … … நமது தேசிய கீதத்தை 29 வித நாட்டுப்புற இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்திருக்கிறார்கள்… கொஞ்சம் வித்தியாசமாக இல்லை ….? Our National Anthem played with 29 folk instruments. Beautiful !! 🇮🇳️👏👏#IndependenceDay2019 pic.twitter.com/wqzWF7XO4G — ashish sehgal (@sehgalashish1) August 17, 2019 . ————————————————————–

More Galleries