Category Archives: பொது

என் விருப்பம் – 32 (ஏ.எம்.ராஜா…)

This gallery contains 1 photo.

… … … தமிழ்த் திரையுலகில், பலவேறு துறைகளில், பல திறமைசாலிகள் நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ளனர். இசைத்துறையில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற சிலரில் ஏ.எம்.ராஜா அவர்களும் ஒருவர். ஏ.எம்.ராஜாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அது மகிழ்ச்சி ததும்பும் காதல் பாடலானாலும் சரி, துக்கம் தோய்ந்த தனிமை சோகப்பாடல் ஆனாலும் சரி – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஸ்டாக் மார்க்கெட் – அற்ப சந்தோஷிகளுக்காக ஒரு வீடியோ…!!!

This gallery contains 1 photo.

… … … மிகப்பெரிய தத்துவத்தை 15 விநாடிகளில் சொல்லி விடும் இந்திய பங்குச் சந்தை… “எதை நீ கொண்டு வந்தாய் – இழப்பதற்கு…? எடுத்ததெல்லாம் இங்கேயிருந்து தான் எடுக்கப்பட்டது…!!! நேற்று வேறு ஒருவனுக்கு .. இன்று உனக்கு… நாளை…? வேறு எவருக்கோ…!!! “எதுவும், யாரும் – இங்கே நிரந்தரமில்லை…” … https://twitter.com/i/status/1164344426065321984 … . … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…?

This gallery contains 7 photos.

… … 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடந்தது… அந்த ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் வெளியே தெரியவந்த ஊழல்களுக்கு கணக்கே இல்லாமல் போனது… மக்கள் நொந்து போனார்கள்… அந்த ஆட்சி தொலைய வேண்டுமென்று மனதார விரும்பினார்கள்…தேர்தலும் வந்தது. ஒருவழியாக – அந்த ஆட்சியும் தொலைந்தது…. 2014-ல் புதிய ஆட்சி வந்தது… … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தமிழரின் தொன்மை நிரூபிக்கப்பட்டது …. பொருத்தமானவர் கையில் தொல்லியல் துறை…!!!

This gallery contains 6 photos.

… … … தமிழகத்தைப் பொருத்த வரையில் மிக முக்கியமான – கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிகளில், மத்திய தொல்லியல் துறை சற்றும் அக்கறை காட்டவில்லை என்பதோடு, சில எதிர்மறையான செயல்களிலும் ஈடுபட்டு வந்தது… இது அதிகாரிகள் மட்டத்தில் நடந்தது என்றே நம்புவோம். 2017-ல், தமிழக அமைச்சரவையில் திரு.மாஃபா -கே.பாண்டியராஜன் இணைந்தபோது, அவருக்கு தொல்லியல் மற்றும் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“திவசம்” – பிரணமாதம்…!!!

This gallery contains 3 photos.

… … சில மீம்ஸ் .. அற்புதமான கலைப் படைப்புகள்… 🙂 🙂 இப்பத்தான் பார்த்தேன். உடனே பாராட்டி, பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது…. கீழே – … … ———————————————— இது தனி ….!!! “லோக்கல்” பாலிடிக்ஸ்… … … . ——————————————————————————————————————–

More Galleries

பல்ட்டி…!!!

This gallery contains 1 photo.

… … “பல்ட்டி” அடிப்பது ஒரு கலை… எல்லாராலும் பல்ட்டி அடித்து விட முடியாது. சர்க்கஸ்காரர்கள் சகஜமாக செய்வார்கள். அரசியல்வாதிகள் அதைவிட பிரமாதமாகச் செய்வார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தாங்கள் பல்ட்டி அடிக்கிறோம் என்பது வெளியில் தெரியாதபடிக்கு அடித்தால் தான் அது “வெற்றிகரமான பல்ட்டி…”… !!! ———– இது நேராக நின்று கொண்டிருக்கும்போது சொன்னது – “இந்தியா … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

விதியை மீறினால் -உதை….!!!

This gallery contains 1 photo.

… … … கட்கரிஜி கொண்டு வந்துள்ள புதிய வாகனச் சட்டம் பலரையும் மிரட்டி வருகிறது… இதை கிண்டல் செய்யும் விதமாக, இடது பக்கமாக முந்திச் செல்லும் (ஓவர்டேக் செய்யும்) ஒருவருக்கு கொடுக்கப்படும் ரசமான தண்டனை … !!! … New Traffic violation fines from 1st Sep….No overtaking from left! pic.twitter.com/sUCYpZlff1 … Continue reading →

More Galleries