This gallery contains 1 photo.
…. …. சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை முதன்மை செயலாளராக ( ??? ) நியமிக்கப்படுள்ள திருமதி ராதிகா சரத்குமார் அவர்களின் வீர முழக்கம் ….. – ” கொத்துமல்லியா … கருவேப்பிலையா…?” (காசு கொடுக்காமல் சீட்டு மட்டும் கொடுத்து கழட்டி விடப்பார்க்கிறீர்களா ….? அனுபவியுங்கள் விளைவுகளை…!!!) …. …. . —————————————————————————–









உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…