Category Archives: பொதுவானவை

“பனாமா லீக்ஸ்” – சென்னையில் சிக்கும் அந்த இரண்டு “பிசினஸ் குடும்பம்” எது …?

This gallery contains 4 photos.

… … “பனாமா லீக்ஸ்” மூலம் வெளியான, கருப்புப்பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பட்டியலில் முதலில் சிக்கி இருக்கும் பிரபலம் – பாகிஸ்தான் பிரதமர் திரு.நவாப் ஷெரிஃப். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்த joint investigation team தனது முடிவுகளை தெரிவித்த நிலையில், திரு.நவாப் ஷெரிஃப் குடும்பம் இதில் சிக்கி இருப்பது உறுதியாகி … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வெகு சுவாரஸ்யமான பாஜக பற்றிய விமரிசனம்…. கருத்துக்கு சொந்தக்காரர் யார்…?

This gallery contains 1 photo.

… … … தமிழக பாஜகவைப் பற்றிய, மிக சுவாரஸ்யமான ஒரு மதிப்பீடு கீழே – இந்த கருத்துகளுக்கு சொந்தக்காரர் யார், இது எந்த பத்திரிகையில் வெளிவந்தது … என்கிற விவரத்தை சரியாக கணித்துச் சொல்லும் வாசக நண்பருக்கு – என் “அசையா சொத்துக்கள் அனைத்தையும்” கொடுத்து விடுகிறேன்… 🙂 🙂 🙂 கண்டு பிடித்து … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

சீன சப்மரீனை மிரட்டும் முயற்சி ….

This gallery contains 1 photo.

… … இந்தியா -பூடான் எல்லையில் “டோகா-லா” பகுதியில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதன் மூலமும், சிக்கிம் மாநிலத்தின் ஒரு பகுதியை தனக்குரியது என்று சொந்தம் கொண்டாடுவதன் மூலமும் – … … இந்த தடவை இந்தியாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே டென்ஷனை உருவாக்கி இருக்கிறது சைனா… இந்தியா விட்டுக்கொடுக்கவில்லையென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நுழைவதாகவும் மறைமுகமாக … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

பிரம்மாண்டமான போர் ஒத்திகை -வீடியோ….!!! இன்று துவங்கிய “மலபார் எக்சர்ஸைஸ்”

… … இன்று, இந்திய மற்றும் அமெரிக்க கடற்படை பிரிவுகளால், வெளியிடப்பட்ட வீடியோக்கள் கீழே –

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கங்கைக்கு வரும் இஸ்ரேலிய டீம் …(video – israel pm demonstrates mobile desalination plant….)

This gallery contains 1 photo.

… … … உலகின் தலைசிறந்த நீர் மேலாண்மை தொழில் நுணுக்கங்களை, இஸ்ரேல் கண்டு பிடித்து தனது நாட்டில் வெற்றிகரமாக பயன்படுத்தியும் வருகிறது. 1) கடல்நீரை குடிநீராக சுத்தப்படுத்துதல்… 2) மாசு படிந்த நீரை, சுத்தப்படுத்தி, குடிநீராக பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்… 3) ஏற்கெனவே பயன்படுத்திய கழிவு நீரை, சுத்தப்படுத்தி, மறுசுழற்சிக்கு கொண்டு வந்து, விவசாயத்துக்கு … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இமயமலையும், காற்றில் பறக்கும் தூசியும்….!!!

This gallery contains 1 photo.

… … கடந்த சில மாதங்களாகவே நான் சில கடுமையான எதிர்ப்புகளையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வருகிறேன். பாஜக / மோடிஜி பற்றி நான் சில சமயங்களில் எழுத நேரிடும் எதிர்மறை விமரிசனங்கள் காரணமாக எனக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த இடத்தில், ஒரு முக்கிய விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இந்த கார்ட்டூன் என்ன சொல்ல வருகிறது …?

This gallery contains 1 photo.

… … 9-ஆம் தேதி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த திரு.கேசவ் அவர்களின் கார்ட்டூன் கீழே – இந்த கார்ட்டூன் என்ன சொல்ல வருகிறது என்பது புரிகிறதா…? இதைப்பற்றிய என் புரிதல் பற்றி எனக்கே கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. மற்றவர்களின் கருத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய புரிதலை பின்னூட்டத்தில் சொல்கிறேன்…. … …

More Galleries | 8 பின்னூட்டங்கள்