Category Archives: பொதுவானவை

இமயத்தில் ஒரு “சிலீர்” பயணம்….!!!

This gallery contains 7 photos.

… … 2500 கிலோமீட்டர் கிழக்கு-மேற்காக பரந்து, விரிந்திருக்கும் இமயமலைத் தொடர், சிகரங்கள்…! எத்தனை ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன் தோன்றியவையோ…!!! எத்தனை முறை போனாலும் அலுப்பதே இல்லை. ஒவ்வொரு பயணமும் முடிந்து, 6 மாதங்கள் ஆவதற்குள்ளாகவே, அடுத்த பயணம் எப்போது என்று ஆவல் துளிர்க்கத் துவங்கி விடுகிறது. 10 தடவைகளுக்கும் மேலாக சென்றிருந்தாலும், இமயமலையின் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வீடியோவில் சொல்லப்படுவதை – 100 % வரவேற்று ஆமோதிக்கிறோம்….

This gallery contains 1 photo.

… … … திரு.ரஜினிகாந்த், சற்று நேரத்திற்கு முன்பாக தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய காணொளி கீழே – ரஜினிகாந்த் அவர்கள் சொல்லி இருக்கும் கருத்துகளை 100 சதவீதம் இந்த விமரிசனம் வலைத்தளம் வரவேற்கிறது… ஆதரிக்கிறது…!!! …. —————————————————————————–

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் – உச்சநீதிமன்றத்தில், ஜெயலலிதா அவர்களின் வழக்கில் தலையீடு இருந்ததா…?

This gallery contains 2 photos.

… … … உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதிக்கு அடுத்த, இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் அவர்கள், தற்போது, டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர் கரன் தாபருடன் பேசிக் கொண்டிருக்கிறார்…. பல பரபரப்பான தகவல்கள் அதில் வெளியாயின…. அந்த உரையாடலில் இருந்து ஒரு சிறு பகுதி – வீடியோவை பெற முயற்சித்தேன்… ஒலிப்பதிவு … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

து.வே. நியமனம் – “காசு”க்கு பதிலாக இனி “காவி” – ? அதோடு நிற்குமா…?

This gallery contains 1 photo.

… … … வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வரிசையாக தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில், தமிழ்நாடு இசை பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் திருமதி பிரமீளா குருமூர்த்தி… அடுத்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரிஜி…. இப்போது, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, கர்நாடகாவின் திரு.சூரப்பா… இவர்கள் எல்லாருமே வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பின்னணிகள் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…?

This gallery contains 1 photo.

… … “இஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது, அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா…? இது தபாஜக தலைவரின் கேள்வி..!!! … … சூரப்பாவையோ, வீரப்பாவையோ, வேறு யாரை வேண்டுமானாலும், தபாஜக தலைவர் பதவிக்கு வேண்டுமானால் நியமிக்கலாம்… துணை வேந்தர் பதவிக்கல்ல…. மைக் கிடைத்தால் போதும், காமிரா எதிரில் இருந்தால் போதும்… எதை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

டாக்டர் ராம்தாஸ் மிகச்சரியாகவே சொல்கிறார்… ஆனாலும்….!!!

This gallery contains 1 photo.

… … காவிரி வாரியமும், சுப்ரீம் கோர்ட்டும் பற்றி டாக்டர் ராம்தாஸ் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில், அவரே ஒரு கேள்வியை போட்டு, அதற்கு விளக்கமாக தனது கருத்தைக் கூறி இருக்கிறார்… அவரது கருத்து மிகச்சரியானது மற்றும் நியாயமானதே. ஆனால் – ——————————————– முதலில் அவரது முகநூல் கருத்தை பார்த்து விடுவோமே… Dr. S. Ramadoss … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பாஜகவினர், அனுதாபிகள் – மம்தா பேனர்ஜியின் இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்…!!!

This gallery contains 1 photo.

… … … மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள், பாஜக அரசை நோக்கி சில வினாக்களை எழுப்பி உள்ளார்… பாஜகவினர், அனுதாபிகள் யாராவது இதற்கு உரிய விளக்கம் கொடுப்பார்களா…? இரண்டு கண்டிஷன்கள் – 1) சும்மா எதாவது லிங்க்-கை கொடுத்து விட்டு – ஓடிப்போய் விடக்கூடாது ….( வழக்கமாக இங்கே ஒருவர் செய்வது … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்