Category Archives: பொதுவானவை

துக்ளக்’கிற்கு மோடிஜி மேல் உள்ள கடுப்பு — இவற்றில் வெளிப்படுகிறதா….?

This gallery contains 1 photo.

… பாஜக அரசின் பொருளாதார நிர்வாகத்தில் நிகழும் குழப்பங்கள் சிறந்த பொருளாதார நிபுணர்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா…. ஒரே கட்சி / நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், நிர்வாகத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து, சில சமயம் குறைகளை கண்டாலும் கூட, வெளிப்படையாக அதை விமரிசிக்கவோ, விவாதிக்கவோ முடியாது….தர்மசங்கடம்…!. எரிச்சல் தரும் சில செயல்பாடுகளை வாய் திறவாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாரதியின் வசன கவிதையொன்று ….!!!

This gallery contains 1 photo.

… … நேற்றிரவு, பாரதியின் வசன கவிதையொன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை இப்போது தான் முதல் தடவையாகப் படிக்கிறேன். .. .. —————- இவ்வுலகம் இனிது, இதிலுள்ள வான் இனிமையுடைத்தது காற்றும் இனிது, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது. ஞாயிறு நன்று, திங்களும் நன்று, வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மும்பையின் ‘விக்டோரியன் கோத்திக்’ கட்டிடத்திற்கு கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம்….

… … .. மேற்கத்திய கட்டடக் கலையைக் கொண்டு மும்பையில் வடிவமைக்கப்பட்ட ‘விக்டோரியன் கோத்திக்’ என்னும் பிரிட்டிஷ் கால கட்டடத்திற்கு தற்போது யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. .. .. ஏற்கெனவே, மும்பையில் உள்ள எலிபென்டா குகைகளுக்கு கடந்த 1987-லும் – .. .. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு ( விக்டோரியா ரயில் நிலையம்) 2004-லும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பகுதி-2 – அமெரிக்காவில் settle ஆகும் ……

This gallery contains 1 photo.

… … சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவில் settle ஆகும் இந்தியர்களின் மனநிலை என்கிற தலைப்பில் ஒரு இடுகை இந்த தளத்தில் வெளியானது. அதில், சம்பந்தப்பட்ட நண்பர்களிடமிருந்து, அவர்களது அனுபவம், மனநிலை, கண்ணோட்டம் குறித்து முடிந்தால் எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன்…. சில நண்பர்கள் அப்போதே அந்த இடுகையின் பின்னூட்டமாக தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர். நண்பர் மதுரைத்தமிழன், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பாஜக அரசு மீடியாவை அடக்கியாள்கிறதா…? அது சாத்தியமா …?

This gallery contains 2 photos.

… … … முன்பு பல தடவை இந்த கேள்வி எழுந்தபோதெல்லாம்.. பலரின் ஒருமித்த பதில் குரல் “இல்லை” – “முடியாது” என்பது தான்… ஆனால் இப்போது – கீழேயுள்ள செய்திகள் உண்மையாக இருக்கும் என்கிறபட்சத்தில்…. “உண்மை” – “முடியும்” என்றே தோன்றுகிறது ….! (ABP ) Amirtha Bazar Patrika என்பது தினமும் 11 … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

அற்புத நிழலோவியம்….கற்பனைக்கேது எல்லை…?

This gallery contains 1 photo.

… … … கற்பனையும், கைத்திறனும் சேர்ந்து குழைந்து வெளிப்படும் அற்புதமான திரையோவியங்கள் சிலவற்றை இங்கே காணலாம்….!!! மொழி தெரியாததால், இந்த கலஞரின் பெயர், மற்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை… மலையாளம் தெரிந்த நண்பர்கள் யாராவது இதைக்காண நேர்ந்தால் பின்னூட்டத்தில் அவற்றை தெரிவிக்கலாம்… … . ————————————————————————————————————–

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ரூபாய் 167- தான் கட்டணம் – சென்னையிலிருந்து சிங்கப்பூர் – கப்பலில் பயணம் ….!!!

This gallery contains 2 photos.

… சென்னையிலிருந்து – சிங்கப்பூருக்கு போக – கப்பல் பயணம் தான் ஒரே choice ஆக இருந்தது … ஒரு காலத்தில்….!!! ரொம்பக் காலம் முன்னாடியெல்லாம் இல்லை – – just – 57 ஆண்டுகளுக்கு முன்னர் கூட …!!! பர்மாவிற்கும் சென்னைக்கும் எஸ்.எஸ்.ரஜூலா என்கிற கப்பல் வழக்கமாக போய் வந்தது என் நினைவில் இருக்கிறது. … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்