Category Archives: பொதுவானவை

கலைஞருக்கு மிகவும் பிடித்த அமீத் ஷா…..!!!

This gallery contains 2 photos.

… … … … கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜக தலைவர் அமீத்ஜீயை திரு.ஸ்டாலின் அழைத்திருக்கிறார்….! அவசியம் வருவதாக அவரும் அறிவித்திருக்கிறார். கலைஞர் நினைவேந்தல் என்று சொல்லும்போது – பொதுவாக, மறைந்த ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யார் அழைக்கப்படுவர்…? யார் கலந்து கொள்வர்…? மறைந்தவருடன் மிக நெருக்கமான உறவோ, நட்போ உள்ளவர்…. பல காலங்களாக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு அடுத்தது நானே …. சு.சுவாமி சொல்கிறார்….!!!

This gallery contains 1 photo.

… … … பாஜக-வில் மோடிஜிக்கு அடுத்த Most Popular Leader – நான் தான் – என்று அடித்துச் சொல்கிறார் டாக்டர் சு.சுவாமி.. ( இந்த ட்விட்டர் செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தானே பதிந்திருக்கிறார் சு.சுவாமி… 🙂 🙂 ) நல்ல வேளை மோடிஜியை விட MORE பாப்புலர் லீடர் நான் – … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கேரளாவில் தொண்டு செய்வோர் – அதை எப்படிச் செய்கிறார்கள்…..

… … மற்றவர் தேவையை அறிந்து அதற்கு ஏற்றாப்போல் உதவி செய்வது எப்படி….? நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை கேரள வெள்ளமும், உதவிக்குழுக்களும் சொல்லித் தருகின்றன….! கீழே ஒரு உதாரணம்…. இது போல் இன்னும் பல விதங்கள்…!!! … . ——————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கற்பனைக்கேது எல்லை….? அற்புதமான கற்பனையும், கைவண்ணமும்….

This gallery contains 1 photo.

… … அற்புதமான கற்பனையும், அதை அப்படியே நிஜத்தில் கொண்டு வரும் கைவண்ணமும்….. பார்ப்பவர்களின் சிந்தனையை கவர்கிறது… மனம் சிறகடித்துப் பறக்கிறது…. … . ———————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

திமுக தலைவர், பொருளாளர் தேர்தல்கள் – சட்ட சிக்கலை சந்திக்கக்கூடும்…

This gallery contains 4 photos.

… …   தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்…. பல சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்த கட்சி. அதன் உட்கட்சி தேர்தல்கள் – ஏற்கெனவே உருவாக்கப்பட்ட, தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்ட – கட்சி விதிமுறைகளின்படி நடைபெறுவது அவசியம்… தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்கான செயல்முறை ஒன்று அதன் பொதுச்செயலாளரால் தற்போது … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…? – குறித்து கருத்து…

This gallery contains 1 photo.

… … … நள்ளிரவில் உயர்நீதிமன்றம் கூடியது… கலைஞர் அவர்களின் மறைவையொட்டி, அவரை நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்காக – சில பொதுநல வழக்குகள் அங்கேயே வாபஸ் பெறப்பட்டது… அவை வாபஸ் பெற நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது … இவற்றில் கடைபிடிக்கப்பட்ட சட்டபூர்வமான நடைமுறைகள் எந்த அளவிற்கு சரியானவை….? என்று ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சந்துரு அவர்களிடம் ஒரு … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திரு.சுகி சிவம் விசேஷ பேட்டி……..!!!

This gallery contains 1 photo.

… … … எனக்கு மிகவும் பிடித்த – நான் மிகவும் மதிக்கும் – ஒரு சிறந்த சிந்தனையாளர். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான… திரு.சுகி சிவம் அவர்கள் – IBC Tamil என்னும் வலைத்தளத்திற்காக, மிக அண்மையில், 4 நாட்களுக்கு முன்னதாக அளித்துள்ள சிறப்பான ஒரு பேட்டி கீழே – பல முக்கியமான விஷயங்கள் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்