This gallery contains 1 photo.
…. …. …. 40 வருடங்களுக்கு முன்னால், வீடியோ எல்லாம் சகஜமான விஷயமல்ல… எனவே, இப்போது இருப்பது போல், அப்போதைய, பிரபலமான கலைஞர்களின் வீடியோ-க்கள் கிடைப்பது சுலபமல்ல. அபூர்வமாக, மொஹம்மது ரஃபி அவர்கள் கலந்துகொள்ளும் ஒரு இசை நிகழ்ச்சியின் வீடியோவை பார்த்தேன்… ரஃபி மட்டுமல்ல. அந்தக் காலத்து ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் அத்தனை பேரும் கலந்துகொள்கிறார்கள் … Continue reading










Well Said KM sir. Thank you