This gallery contains 1 photo.
… … … பல சமயங்களில் நாம் நினைத்துக் கொள்வோம்… அவ்வளவு தான். இதற்கு மேலும் தாங்காது என்று… நம் நினைப்பு எந்த அளவிற்கு சரி….? இதைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்… ஆனால், அதற்கு முன்பாக இந்த காணொளியை பார்க்க வேண்டியது அவசியம்…. (காணொளி உதவி -நண்பர் அஜீஸுக்கு நன்றி…) … … … Continue reading










Thank you KM sir for sharing this :)