This gallery contains 1 photo.
… … … விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -04 பதிவில், கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய பஜகோவிந்தம் பாடலைக் கேட்டு விட்டு, இரண்டு நண்பர்கள், அதன் முழு வடிவையும் தமிழில் தர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இது ஏற்கெனவே வலைத்தளத்திலேயே ரெடியாக இருக்கிறது. அவர்களோடு சேர்த்து, நமது வாசக நண்பர்கள் அனைவரின் வசதிக்காகவும், பஜகோவிந்தம் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ்வடிவை … Continue reading









Thank you KM sir for sharing this :)