This gallery contains 2 photos.
… … … இந்தியாவின் தலைநகர்…டெல்லி – அற்புதமான வளர்ச்சி… பள்ளிக்கூடத்து பசங்கள் கையிலெல்லாம் துப்பாக்கி… நேற்று ஒருத்தன் – இன்று ஒருத்தன் – ரோட்டிலேயே சுட்டுப் பழகுகிறார்கள்… … … அடுத்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில், குறைந்த பட்சம் ஒரு தங்கப்பதக்கம் நிச்சயம் – துப்பாக்கி சுடுதலில்…!!! என்ன… தினமும் ஒருவராக சுட்டுப்பழகும் இந்த பசங்களையெல்லாம் … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…