Category Archives: பொதுவானவை

‘பிச்சை எடு; பிரச்சினை தீரும்” – சத்குரு சொன்னாராம்…!!!

This gallery contains 3 photos.

… … … … … கீழே இருப்பது இன்றைய செய்தியிலிருந்து – ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோவையில் பிச்சை எடுத்து வருகிறார். தொழிலதிபர் கிம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருக்கிறார். இந்தியா வந்த அவர் நிம்மதி வேண்டி கோவை ஈஷா யோக மையம் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

( பகுதி-5 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 2 photos.

… … … … எப்படியோ தெரியவில்லை… இயற்கையாகவே சின்ன வயதிலிருந்தே எனக்கும் திரைப்படத்துறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்து வந்திருக்கிறது….. என்னுடைய ஆர்வமும், ஈடுபாடும் இந்த வயதிலும் கூட அதில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்ன – தமிழ்ப்படங்கள், ஹிந்தி படங்கள் என்றிருந்தது இப்போது உலகத் திரைப்படங்கள் என்கிற அளவில் விரிந்திருக்கிறது. என்னுடைய இந்த … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

முன்பெல்லாம் நாம் இப்படித்தானே இருந்தோம்… ?

This gallery contains 1 photo.

… … … இது செய்தி – ——————— குல்லாவுடன் அக்னிவேஷ்- காவித் தலைப்பாகையுடன் மௌல்வி!- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் “இதுதான் இந்தியா” என்று பறைசாற்றும் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கேரளாவின் கண்ணூரில் சுவாமி அக்னிவேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய – “அரசியலமைப்பைக் காப்போம்” … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வட துருவத்தில் ஒரு அற்புத, அதிசய நகரம் …

This gallery contains 5 photos.

… … உலகின் வடகோடி நகரம் … வட துருவத்திலிருந்து 650 மைல் தூரம்… நார்வே நாட்டின் – வெறும் 2400 பேர் மட்டும் வசிக்கும் – Longyearbyen நகரம்… என்ன விசேஷம் இந்த ஊரைப்பற்றி….? அத்தனையும் அதிசயம் – வித்தியாசம்… முதலில் இந்த புகைப்படங்களையும், அவை தரும் தகவல்களையும் பாருங்கள் – … … … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

” சுருக் ” …. “பளிச்” …?

This gallery contains 1 photo.

… … … மிகவும் யோசித்திருக்கிறார்கள்… வெகு சில நொடிகள் … நாம் பார்த்து, என்னவென்று கவனிப்பதற்குள் முடிந்து விடுகின்றன – ஆனால், அதற்குள்ளாகவே சுருக்’கென்று சில செய்திகளைச் சொல்லி விடுகின்றன. 3 நிமிடங்களில் 18 செய்திகளைச் சொல்லி விடுகிறது இந்த காணொளி… கீழேயுள்ள சில காணொளித் துண்டுகளைப் பாருங்களேன்…. …. …. . —————————————————————————————————————————————————————-

More Galleries

வருமான வரி ஏய்ப்பவர்கள் …..

This gallery contains 1 photo.

… … … வருமான வரி செலுத்துவோரில், அதிகம் சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் சிவில் எஞ்சினீயர்கள், தனியாக பிராக்டீஸ் செய்யும் பிரபல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆனால், அவர்களில், ஆண்டிற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் காண்பித்து, வருமான வரி செலுத்துவோர், 2,200 பேர் மட்டும் தான் என்று … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 36 ( ராஜேஷ் கன்னா+கிஷோர் குமார் … உங்களுக்கு பிடிக்குமா….?)

… … … … 1969-71-ல் தொடர்ச்சியாக 15 ஹிட் படங்கள் கொடுத்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மறைந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாகி விட்டன. ராஜேஷ் கன்னாவிற்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதே போல் ஹிந்தி பாடகர், நடிகர் கிஷோர் குமார்… மறைந்து 31 ஆண்டுகளாகி விட்டன. நடிகர் என்பதை விட பாடகர் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்