-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் ...???
-
அண்மைய இடுகைகள்
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: நாகரிகம்
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …. பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர். ஆனால் கொஞ்ச நாட்களாக ஆளைப் பார்க்க முடியவில்லை. எதேச்சையாக நேற்று சந்திக்க நேர்ந்தது. நான் – என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலை ? நண்பர் – அடடா ஒங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் வேற எடத்துக்கு … Continue reading
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம் பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தினகரன் அவர்களின் பெயரும் பரிசீலனையில் இருந்தபோது நிறைய தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு, கர்நாடக பார் உட்பட ) அவரைப்பற்றிய ஊழல் புகார்கள் சுப்ரீம் … Continue reading
க. கா. திட்டம் – கோடும் ரோடும் !
க்.கா.திட்டம் – கோடும் ரோடும் ! சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 1- ந்தேதி விமரிசனம் ) கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், என்னால் கோடு மட்டும் தான் போட முடிகிறது – சக்தி உள்ளவர்கள் வேறு யாராவது ரோடு போட முன் வரட்டும் என்று எழுதி இருந்தேன். இதைத் தொடர்ந்து இது பற்றி … Continue reading
இன்னமுமா திராவிடம் ?
இன்னமுமா திராவிடம் ? சரித்திரப் பேராசிரியர்களின் கூற்றுப்படி – தமிழ் தான் திராவிடர்களின் முது மொழி . தமிழிலிருந்து தோன்றியவை தான் – தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள். திராவிடம் – திராவிடம் என்று இன்னமும் பேசிகொண்டிருப்பவர்கள் – ஒரே ஒரு தெலுங்கரையாவது, கன்னடியரையாவது, மலையாளியையாவது – தமிழ் தான் … Continue reading
உலக மகா கலைப் படைப்பாளி !
உலக மகா கலைப் படைப்பாளி ! உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால் முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால் நியமிக்கப்பட்ட குழு அவரையே தேர்ந்தெடுத்து விட்டது. நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, … Continue reading
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?
நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? இன்றைய தினம் “இந்து” ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள் ! ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சிக்காக, ஒரே நாளிதழில், இரண்டு அரை பக்க வண்ண விளம்பரங்கள் ! ஆங்கில நாளிதழில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அரசு … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…