Category Archives: தமிழ்

“வேட்டை காத்திருக்கு ” ….வெளியே வாங்க டாக்டர் சுவாமி….!!!

This gallery contains 3 photos.

…. …. …. டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு பாஜக தலைமையின் மீது எக்கச்சக்கமான கோபம். தன்னை மதிப்பதில்லை; தான் சொல்லும் எந்தக் கருத்தையும் கட்சி லட்சியமே செய்வதில்லை என்று குறை. கட்சியின் பொருளாதார கொள்கைகள் குறித்து கடும் வேறுபாடுகளை கொண்டிருக்கிறார்.அதை வெளிப்படையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். Neet, JEE தேர்வுகளை இப்போது நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். … Continue reading

More Galleries

நக்கீரன் – BJP செயலர் K.T.ராகவன் -விடாக்கண்டர் -கொடாக்கண்டர் பேட்டி….

This gallery contains 1 photo.

…. …. …. நக்கீரன் சார்பில் பல சுவாரஸ்யமான கேள்விகள்… 🙂 அசராமல், சளைக்காமல் திரு.ராகவனும் பதில் சொல்கிறார்… பதில் கேள்விகளும் கேட்கிறார். ஊஹூம் – விடாக்கண்டர்… கொடாக்கண்டர் கதை தான் ..!!! ராகவனை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் – சில நிமிடங்கள் மட்டும் சாம்பிளுக்கு பார்க்கலாம். (அதற்காக ராகவன் ரசிகர்கள் – முழுவதுமாக பார்ப்பதை … Continue reading

More Galleries

12 வயதுப் பெண்ணிடம் சீன-ஹாங்காங் போலீஸ்…காட்டுமிராண்டித்தனம்….

This gallery contains 1 photo.

…. …. …. ஹாங்காங் நகரில் சீன அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்…. அத்தகைய ஊர்வலம் ஒன்றைத் தடுப்பதற்காக பெரும் அளவில் ஹாங்காங் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. தனது 20 வயது அண்ணனுடன், சித்திரம் வரைவதற்கான ப்ரஷ், வண்ணங்கள் – போன்றவற்றை வாங்குவதற்காக ஒரு 12 வயதுப் பெண் கடைத்தெருவிற்கு வந்திருக்கிறாள். கலவரப்படுத்தும் முறையில் … Continue reading

More Galleries

ஒரு “கனத்த” மண்டை பேசுகிறது ….

This gallery contains 5 photos.

…. …. —————————————————————————— ………………………… …. ———————————————————————- 2014-ல் “நண்பர்” (…? ) மோடி கேட்டுக்கொண்டதால் பாஜகவில் இணைந்தேன் …. மதுரையில் ஒரு புதிய கட்சி தொடங்கப்படும்போது, எல்லாமே மாறும்……..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இப்போதைக்கு (??????????????) பாஜகவைவிட்டு விலகும் எண்ணத்தில் நான் இல்லை. அப்படி ஏதாவது முடிவெடுத்தாலும், நண்பர் ( தலைவர் இல்லை நண்பர் ….?????? ) மோடியிடம் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திரைமேடை – “சின்னஞ்சிறிய வண்ணப்பறவை…”

This gallery contains 1 photo.

…. …. …. அநேகமாக இந்த தளத்தின் வாசகர்கள் அனைவருமே இந்தப்பாடல் காட்சியை, தொலைக்காட்சியிலாவது ஒரு தடவை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் … இதில் அற்புதமான விஷயம் – சாரதாவுக்கு உதவ, மேடையில் ஏறிப்பாடும் சிவாஜியின் முகபாவங்கள் தான்… close up -ல் அவரது கண்களும், புருவங்களும், தாடையும், கைகளும் கூட தனித்தனியாக நடிக்கின்றனவே…! அவரைப் … Continue reading

More Galleries

2 ஜி வழக்கு -அப்பீலின் முடிவு எப்போது, எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்….?

This gallery contains 1 photo.

…. …. …. 2 ஜி வழக்கைப்பற்றி எல்லாரும் மறந்தே போய்விட்டோம் அல்லவா…? ஆமாம்… அப்பீல் என்ன ஆயிற்று…? வழக்கு எந்த நிலையில் இருக்கிறது…? எழுத வேண்டிய சிரமத்தை எனக்கு கொடுக்காமல், யூ ட்யூபில் பார்த்த இந்த காணொளி – கொஞ்சம் விவரமாகப் பேசுகிறது….!!! …. …. . ———————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

பீஹார் தேர்தலும் … சுஷாந்த் சிங் மரணமும்…!!!

This gallery contains 3 photos.

…. …. …. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து டெல்லியில் உள்ள தொலைக்காட்சிகள் அத்தனையும், (ஒன்றைத்தவிர) அதிதீவிர அக்கறை காட்டி வருகின்றன. சுஷாந்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் – தவறான சில பழக்கங்களுக்கு அடிமையாகி விட்ட, வளர்ந்து வரும், ஒரு திறமையான இளம் நடிகராக அவர் உருவாகிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்