Category Archives: தமிழ்

வாழ்க்கையின் விசித்திரம் …..

This gallery contains 1 photo.

…. …. … அதே கல்வி நிறுவனத்தில்(I.I.T.), அதே வருடத்தில், அதே படிப்பை படித்துமுடித்து வெளிவந்த 2 நபர்களின் வாழ்க்கையில் எத்தனை வித்தியாசம் பாருங்கள்…..!!! ஒருவர் – கூகுள் தலைமை அதிகாரி – சுந்தர் பிச்சை… மற்றவர் – இஸ்கான் அமைப்பில் – துறவியாக, உயர்ஆசானாக ஆன்மிகப்பணியாற்றும் – கௌரங் பிரபு…. (புகைப்பட உதவிக்கு நன்றி … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சுஜாதாவின் – 10 கட்டளைகள் …இளைஞர்களுக்கு…!!!

This gallery contains 1 photo.

…. …. …. 01) ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி – இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது. . 02) அப்பா, அம்மா இரண்டு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பாஜக-வின் பொன்.ரா. ஏன் இப்படி காய்கிறார்…?

This gallery contains 1 photo.

…. …. …. தமிழக அரசியல் களத்தில், இன்றைய தினம் அதிமுக-வில் சில முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவேளை பிளவுபடுவார்களோ என்கிற நிலை ஏற்பட்ட சமயத்தில் – சரி செய்துகொண்டு விட்டார்கள். அதிமுக-வில், இவர் தணிந்து போனரா, அவர் தணிந்து போனாரா, இவர் கழட்டி விடப்பட்டாரா, அவர் கழட்டி விடப்பட்டாரா என்றெல்லாம் விவாதங்கள் நடந்தால், அது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

130 வருடங்களுக்கு முந்தைய பாரீஸுக்கு போகலாமா…?

This gallery contains 2 photos.

…. …. …. …. இரட்டை குதிரைகள், 4 குதிரைகள் பூட்டப்பட்ட வேகமாகச் செல்லும் குதிரை வண்டிகள்… வித்தியாசமான உடையலங்காரங்கள்… தொப்பி இல்லாத மனிதரையே வீதியில் காண முடிவதில்லை … மிகவும் மாறுபட்ட காட்சிகள். யூரோப்’பின் நவீன நகரம் என்று சொல்லப்படும் பாரீஸ் 1890-ல் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது…. … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா சொல்ல வருவது …?

This gallery contains 1 photo.

…. …. …. முன்னர் – தமழ் நாட்டில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2005 முதல் 2008 வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் (High Court of Madras ) தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா. இருவருக்கும் ஒத்துப்போகாததால், திரு.கருணாநிதி அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் பாலகிருஷ்ணன் அவர்களிடம் தன் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“முதல் மரியாதை” -யில் சிவாஜிக்கு பதிலாக SPB ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஐந்தே நிமிடங்கள் தான்… என்னமாய் கலக்குகிறார் எஸ்.பி.பி. பாரதிராஜாவை கலாய்ப்பவர், சந்தடி சாக்கில், முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக தான் நடிப்பதாக இருந்தது என்றும் தனக்கு நேரம் இல்லாததால், “ராதா”வை இழந்து விட்டதாகவும் ஜோக் அடிக்கிறார்…. எவ்வளவு கலகலப்பு; எவ்வளவு எளிமை; எப்பேற்பட்ட ஒரு குணசித்திரத்தை நாம் இழந்து விட்டோம்… … Continue reading

More Galleries

சொந்தமாக ரெயில் வைத்திருந்த நம்பெருமாள் செட்டி….நாம் கேள்விப்பட்டிராத ஒரு தமிழர் ….

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு செய்திச்சுருள் பார்த்தேன். இதுவரை நாம் கேள்விப்படாத வெகு சுவாரஸ்யமான பல பழைய சரித்திரத் தகவல்கள்… பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், சென்னையில் அற்புதமான, முக்கியமான பல கட்டிடங்களை கட்டிய, பிரிட்டிஷ் அரசு காண்டிராக்டர் நம்பெருமாள் செட்டி என்பவரைப் பற்றி …. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் அடங்கிய காணொலி – …… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்