Category Archives: தமிழ்

மோடிஜி ஆட்சி பற்றி பாஜக தலைவர் திரு.அருண் ஷோரி விமரிசனம் …!!!

This gallery contains 1 photo.

… … … மோடிஜி ஆட்சி பற்றி பாஜக தலைவர் திரு.அருண் ஷோரி விமரிசனம் …!!! பாஜக வின் மூத்த தலைவர்… வாஜ்பாய் காலத்தில் செய்தி மற்றும் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தவர், மூத்த பத்திரிக்கையாளர் – இன்னமும் பாஜக வில் தான் இருக்கிறார்…!!! திரு.அருண் ஷோரி அவர்கள் அண்மையில் டெல்லியில் மோடிஜியின் 3 ஆண்டுக்கால … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

அமைச்சர்கள் மீது FIR…ஆஆஆ …? நடக்குமா….?

This gallery contains 1 photo.

… … … இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலமைச்செயலருக்கும், தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கும், ஏப்ரல் -18ந்தேதி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை பற்றிய விஷயமே, செய்தியாளர்கள் சொல்லித்தான் தனக்கு தெரியும் என்றும் அத்தகைய கடிதம் எதுவும் தன்னிடம் வரவில்லை என்றும் சொல்லி விட்டார்…. முக்கியமானவர். இவர் இப்படி சொல்லி விட்டாரே…அடுத்து என்ன செய்வது….? யாராவது … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தப்பு தப்பாக மார்க் போட்ட ஆசிரியர்களை என்ன செய்யலாம்…?

This gallery contains 2 photos.

… … … CBSE என்கிற மத்திய அரசின் கல்விப் பிரிவு அண்மையில்அறிவித்த 12-ஆம் வகுப்புக்கான முடிவுகளில், பல பாடப்பிரிவுகளில், மார்க்குகளை கூட்டும்போது ஏற்பட்ட பிழைகள் காரணமாக – மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் 60 மாணவர்களிடம் நடத்திய சாம்பிள் ஆய்வில் இந்தக் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

தமிழக அமைச்சர்கள் மீது, தேர்தல் கமிஷனின் உத்திரவுப்படி FIR பதியப்பட்டதா…???

This gallery contains 2 photos.

… … சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்தல் கமிஷனிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், ஆர்.கே.நகர் தேர்தல் லஞ்ச ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட எட்டு கேள்விகளை அவர் கேட்டிருந்தார். இதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஒரே நாளில் திரு.ஸ்டாலின் மற்றும் திருச்சி சிவா ஆகியோரின் எதிரெதிரான கருத்துகள் ….!!!

This gallery contains 2 photos.

… … சீரியஸ் விஷயமில்லை…இது ஒரு தமாஷ் தான். ஜூன் 17-ந்தேதி, நிகழ்ந்த ஒரு அரசியல் காமெடி….!! …. கவர்னரை ராஜ்பவனில் சந்தித்து விட்டு வெளியே வந்த திரு.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது – ” எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேர ஊழல் நடந்தது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த கவர்னர் உடனடியாக உத்திரவிட வேண்டும்…. இந்த அரசு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

துக்ளக் “சோ” சொல்கிறார் – கால நேரம் நம்மை என்ன செய்யும் …?

This gallery contains 3 photos.

… … … இந்த வயதில் கூட வாரத்தின் 7 நாட்களிலும், தினமும் ராகு காலம், எமகண்டம் எப்போது என்பது எனக்கு தெரியாது. பெரும்பாலும், பலரும் இதை மனப்பாடமாக சொல்வார்கள். Deliberately, நான் அதை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை….!!! காரணம்…? அது நம்மை எப்போதும் பயமுருத்திக் கொண்டே இருக்கும்… ஒரு discouraging factor…! ஞாயிற்றுக்கிழமை … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

மோடிஜியின் இந்த புகைப்படம் நிஜமானது தானா…? பின் ஏன் இப்படி….?

This gallery contains 2 photos.

… … … மோடிஜி, மாற்றுத்திறனாளி ஒருவரை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதாக ஒரு புகைப்படத்துடன் ஒரு பெரிய விளம்பரம், மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள்பால் மோடிஜி கொண்டுள்ள அக்கறையை அது தெரிவிக்கிறதாம்….! இந்த புகைப்படம் நிஜமானது தானா …? என்கிற சந்தேகம் இப்போது எழுகிறது… காரணம்….? மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது, ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்