Category Archives: தமிழ்

பயம்….? அவர்களுக்கில்லை – நமக்குத்தான்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. நமக்கு அச்சம் ஏற்படுத்தும் இந்த சூழ்நிலையில் இந்த மக்கள் எவ்வளவு சகஜமாக இதை தினசரி எதிர்கொண்டு வாழ்கிறார்கள் பாருங்களேன்… வியட்னாமில் – ஹனாய் நகரையொட்டிய பகுதியில் – வீடுகளுக்கு நடுவே ரெயில் …!!! …… …… …… . ———————————————————————————————————————–

More Galleries

ஒத்த செருப்பால் (அ)(க)-டி’பட்ட திமுக தலை ….

This gallery contains 2 photos.

…. …. …. நடிகர், கதை,வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என பல பொறுப்புகளைச் சுமந்து திறம்பட இயங்கி வருபவர் பார்த்திபன். தன் கற்பனைத் திறனால், வித்தியாசமான வார்த்தை விளையாட்டுகளால், செயல்களால், பல சமயங்களில் மற்றவர்களை திகைப்புக்கு உள்ளாக்கக்கூடிய வித்தியாசமான கலைஞர்…( சில சமயங்களில் அவை பொறுமையை சோதித்தாலும் கூட … !!! ) அவரது அண்மைய … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மர்மங்கள் நிறைந்த – வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் …!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. …. ஸ்ரீபுரம் பொற்கோயில்- என்று அழைக்கப்படும் வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி அம்மன் பொற்கோவில் பற்றி நிறைய விவரங்களைத் தரும் ஒரு செய்தி காணொலி கீழே – – ஆசியாவின் மிகப்பெரிய பொற்கோயில் … – கோவிலை நிர்மாணிக்க 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது … – 100 ஏக்கர் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

அகல்யை – இது புதுமைப்பித்தனின் பார்வை ….

This gallery contains 1 photo.

…. …. …. வேதகாலம் சிந்து நதி தீரத்திலே… இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் – அதில் அரசன் இருப்பான் – அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மாறி வரும் விவேக் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. திரைப்படங்களில், நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டு விட்ட நடிகர் விவேக், ஒரு நல்ல சமூக நல ஆர்வலராக உருவாகிக் கொண்டிருக்கிறார்…. அவரது அண்மைய நல்ல உரையொன்று கீழே – ……… ……… —————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

கலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. 1950-ஆம் ஆண்டு வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்ற தமிழ்ப்படம் மந்திரிகுமாரி… தமிழகமெங்கும் 100 நாட்கள்… சென்னையில் 150 நாட்கள்… சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகியவர்கள் அதன் கதை, வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியும், இசையமைப்பாளராகிய ஜி.ராமநாதனும் தான். தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஒன்றான … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..?

This gallery contains 2 photos.

…. …. …. தாய்லாந்தில் தென்னை அதிகம். நிஜம் தான்… ஆனால், இப்படியெல்லாம் கூடவா மார்க்கெட்டிங் பண்ண முடியும்….? இளநீருக்கு value addition கூட்டி … தள தளவென்று, நாவில் நீர் ஊறும்படி, இவர்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோன்றுகிறதோ…!!! …. …. . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்