Category Archives: தமிழ்

திரு.ஓபிஎஸ், தங்களை, பாஜக தலைமை கட்டுப்படுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாரா ..???

This gallery contains 1 photo.

… … … இன்றைய டெல்லி செய்தி இது – இன்று( ஆகஸ்ட்-14) பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் சுமார் அரைமணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது மைத்ரேயன் எம்.பி. உடனிருந்தார். இரு அணிகள் இணைப்பு குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் – இவையும் நினைவிற்கு வருகின்றனவே…!!!

This gallery contains 12 photos.

… … 1947-ல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுப்பதாக தீர்மானித்தபோது, நாட்டின் எந்தெந்த பகுதிகள் பாகிஸ்தானுக்கு போகும், எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் எல்லைக்கோடுகள் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டன. சுதந்திர தினத்தை இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்… ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு அற்ப ஆயுள். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

“மூக்குப் பொடி சித்தர் ” மாயை – ஆட்சியை மாற்றுமா ..???!!!

This gallery contains 3 photos.

… … ஒரு நாள் மின்சாரக்கம்பி மீது அவர் சர்வசாதாரணமாக நடந்து சென்றாராம்… அது முதல் மிகவும் பிரபலமாகி விட்டாரரென்று திருவண்ணாமலை வாசிகள் சொல்கிறார்களாம்…. … … அவரது சொந்த ஊர் எது என்பது யாருக்கும் தெரியாது… எப்போது திருவண்ணாமலைக்கு வந்தாரென்பதும் யாருக்கும் தெரியாது. யாராவது பணம் கொடுத்தால், அதை கிழித்து போட்டு விடுவாராம். பச்சை … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) கோட்டைகள், கொத்தளங்கள் – அரண்மனைகள்

… … கோல்கொண்டா கோட்டை –   தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளில் வேலூர் கோட்டை பெரியது. சமதளத்தில் உள்ளது. அது பாதுகாப்பிற்காக அதைச் சுற்றி இருக்கும் நீரகழியையே நம்பியிருந்தது. வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில், விஜயநகர அரச வம்சத்தால் (நாயக்கர் வம்சம் ) கட்டப்பட்டது. பின்னர் அது பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், கர்னாடக நவாப் என்று கைமாறி கடைசியில் பிரிட்டிஷார் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இந்த நாடகம் எப்போது முடியும் என்பது இவர்களுக்கே தெரியாதே ….!!!

This gallery contains 1 photo.

… … … தலைப்புச் செய்திகள் – தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: ஸ்டாலின் தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆட்சி கவிழப் போவது உறுதி; தங்கதமிழ்செல்வன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் எதிர்கொள்வோம்: ஜெயக்குமார் முதல்வர் பதவியை இழக்க நேரிடும்: டிடிவி தினகரன் அதிரடி! தினகரன் தான் “420” – … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

டெல்லி எஜமானர்களின் கட்டளை : நாஞ்சில் சம்பத்தின் தாக்குதல்….!!!

This gallery contains 1 photo.

… … … Published : 10 Aug 2017 13:28 IST டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். ( http://tamil.thehindu.com/tamilnadu/article19463142.ece ) —————————————————————— திருவாளர் எடப்பாடி, டெல்லிக்கு அஞ்சினார் என்று திரு.நாஞ்சில் சம்பத் கூறுவது … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்….. (பகுதி-1)

This gallery contains 2 photos.

… … … … நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ‘ஜோதா-அக்பர்’ ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் திருமண வாழ்க்கையை பிரதானமாகச் சித்தரிக்கும் படம். இந்தப் படத்தின் பல காட்சிகள் உதய்பூரில், பிச்சோலா ஏரியுள்ளும், ஏரிக்கரையை ஒட்டியும் இருக்கும் ‘ஷிவ் நிவாஸ் பேலஸ்’ என்கிற – நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்ட அரண்மனையில் எடுக்கப்பட்டவை. ராஜஸ்தானில் எக்கச்சக்கமான பெரிய, … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்