Category Archives: தமிழ்

நீ எங்கே வீழ்ந்தாய்…? நாங்கள் தான்……

This gallery contains 2 photos.

… … தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவமெய்தி – கொடுங்கூற்றுக் கிரையானப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப்போலே – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…?  

More Galleries | 3 பின்னூட்டங்கள்

யார் அந்த 246 கோடி கருப்பு – “தமிழ்நாடு நேதா”…?

This gallery contains 1 photo.

… … 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டபோது, திருச்செங்கோடு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்றில் ஒரே நபரால், ஒரே நாளில், ஒரே கணக்கில் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இது வங்கியின் சாதாரண வேலை நேரம் முடிந்த பிறகு நிகழ்ந்திருக்கிறது. … … இந்த கணக்குக்கு சொந்தக்காரர் யார் என்பதை அரசுத்துறையும், … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இன்றைய கணக்குக்கு மூன்றரை ஜோக்குகள் –

This gallery contains 1 photo.

… … … ரா(வு…?)கு காலத்தில் (!!!) பேச அழைத்த ஆளுநரை சந்தித்த பின் தளபதி – “114 எம்எல்ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 119 பேர் உள்ளனர். இந்த கணக்கு கூட தெரியாமல் ஒரு கவர்னரா…? இந்த கணக்கை ஆளுநரிடம் எடுத்துக் கூறி இருக்கிறோம். ஒரு வார காலத்துக்குள் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மயக்கும் ஒரு வேணுகானம்….

… … காற்றை இப்படி இயக்கும் வித்தையை யார் முதலில் கண்டுபிடித்தது…? அவருக்கு நம் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.. மெல்லிசை என்றாலே சுகம் தான். அதுவும் புல்லாங்குழலில் மெல்லிசைப்பாடல் என்றால்…? ————————————————————-

More Galleries | 4 பின்னூட்டங்கள்

10 %-ஐ எட்டும் வரை பேசுவதில் அர்த்தமில்லை …. டாக்டர் ரகுராம் ராஜன் கருத்து…!!!

This gallery contains 4 photos.

… … … தனது புத்தக வெளியீடு சம்பந்தமாக அண்மையில் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் அவர்கள் சென்னை வந்திருந்தார். இன்றைய பொருளாதார நிலவரத்தை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் கீழே – ( நன்றி – தினமணி நாளிதழ்…..மற்றும் நண்பர் செந்தில்நாதன்.)

More Galleries | 10 பின்னூட்டங்கள்

பெண் துறவிகளின் – விவசாயப் புரட்சி…!!!

This gallery contains 4 photos.

… … இரண்டு நாட்களுக்கு முன்னதாக உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா ஆசிரமம் செய்து வரும் அருமையான பணிகளைப் பற்றி ” இதுவும் தமிழகத்தில் தான் நடக்கிறது…. சத்தமே இல்லாமல்…!!! ” என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த இடுகை … பல ஏக்கர் நிலங்களை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, ஒரு பக்கம் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மர்மம் …. திரு.ஸ்டாலின், திரு.குருமூர்த்தி அவர்களை போய் பார்த்தது எதற்காக…?

This gallery contains 1 photo.

… … ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் மன்னார்குடி குடும்பத்தின் கையில் அதிமுக போய் விடக்கூடாது என்று தொடக்க முதலே (டிசம்பர்,2016) திரு.குருமூர்த்தி அவர்கள் துக்ளக் இதழில் வெளிப்படையாக எழுதி வந்தார். பின்னர், ஓபிஎஸ், எடப்பாடி அணிகளுக்கிடையே பிணக்கு ஏற்பட்டபோது, இரண்டு அணிகளும் ஒன்றுபட்டாலொழிய, கட்சியும், ஆட்சியும் மன்னார்குடி குடும்பத்தின் கையில் போய் விடும்… அது … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்