Category Archives: தமிழ்

(பகுதி-2 ) உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் ..

This gallery contains 2 photos.

… … … அரசியல் ரீதியாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே தான் இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்தவித வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. ( இதற்கு முந்ததைய பகுதி-1 -க்குச் செல்ல – ) எனவே – ” சுதந்திரம் எனது பிறப்புரிமை ” என்று … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இது 4-D வீடியோவா…?

This gallery contains 1 photo.

… … … எனக்கு ஒரு வீடியோ கிடைத்தது… அது 4-D டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. வழக்கமான வீடியோக்களிலிருந்து மாறுபட்டிருப்பது புரிகிறது. ஆனால் – இதை எப்படி, எந்த விதத்தில் எடுக்கிறார்கள்…? விவரம் தெரிந்தவர்கள் – இது குறித்து கொஞ்சம் விளக்குங்களேன்… … … . ——————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

உருமாறிய திராவிட இயக்கமும் – இன்றைய அரசியலும் … (பகுதி-1)

This gallery contains 9 photos.

… … (அந்தக்கால பெரியார் ஈ.வே.ரா…) … நினைத்தாலே வியப்பாக இருக்கிறது… எப்படித் துவங்கிய ஒரு இயக்கம் – இன்று எப்படியெல்லாம் மாறி இருக்கிறதென்று….!!! சில வருடங்களுக்கு முன்னர், இந்த வலைத்தளம் துவக்க நிலையில் இருந்தபோது, திராவிட இயக்கத்தின் தோற்றமும் – வளர்ச்சியும் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதி இருந்தேன். நிறைய நேரம் எடுத்துக்கொண்டு, … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அடுத்த தலைமுறை …இன்றைய சுவாரஸ்யம்

This gallery contains 1 photo.

… … … டெக்னாலஜியின் அடுத்த கட்டம்… cicret bracelet …விற்பனைக்கு வந்து விட்டது என்று சொல்கிறார்கள். விரிவான விளக்கங்களுடனான காணொளி கீழே…. (வீடியோ லிங்க் – நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…) ஒரு விஷயம் தெளிவாகவில்லை. இதனால் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டா….? ஏற்கெனவே அனுபவப்பட்டவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் …..!!!

This gallery contains 1 photo.

… … … இந்த குழந்தைகளைப் பாருங்களேன்… எவ்வளவு ஆனந்தம் அவர்களுக்கு… இந்த தருணத்தில் – கவிஞர் வாலியின் மறக்க முடியாத ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது – ….. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் “அவன்” யாருக்காக கொடுத்தான் – ? ஒருத்தருக்கா கொடுத்தான் – ? இல்லை – ஊருக்காக கொடுத்தான் மண் குடிசை வாசலென்றால் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இவரை …. ARROGANT … என்றார்கள் அரசியல்வாதிகள் ….!!!

This gallery contains 1 photo.

… … … ஆனால், கிரிமினல் அரசியல்வாதிகளை அடக்க, அந்த Arrogance தேவைப்பட்டது. மக்கள் அதை ரசித்தார்கள்… வரவேற்றார்கள். இவர் அதிகாரத்தை பிடுங்க முயற்சித்தார்கள்… பிரதமராவது, ஜனாதிபதியாவது – ” நீங்கள் யார் எனக்கு அதிகாரம் தருவதற்கு …? எனக்கு வேண்டிய அதிகாரத்தை நான் அரசியல் சட்டத்திலிருந்தே பெறுகிறேன்…” (I get my powers from … Continue reading

More Galleries | 40 பின்னூட்டங்கள்

ரஷ்யாவில் “சந்திரமுகி … ரா…. ரா…” இன்றைய சுவாரஸ்யம் …

This gallery contains 1 photo.

… … … ரஷ்ய தொலைக்காட்சியில், நம்ம ஊர் சூப்பர் சிங்கர், சூப்பர் டேன்சர் … போன்றதொரு நிகழ்ச்சியில் – நமது “சந்திரமுகி” யின் “ரா… ரா…” – பாடலும், நடனமும் இடம் பெற்றிருக்கிறது. காஸ்டியூம், நடனம் இரண்டுமே நன்றாக வந்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய சுவாரஸ்யமாக அந்த நிகழ்வை – நண்பர்களுடன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்