Category Archives: தமிழ்

அவசியம் அறியப்பட வேண்டிய – பிரஹலாத் ஆச்சார்யா…

… … பிரஹ்லாத் ஆச்சார்யா என்கிற ஒரு அற்புத கலைஞன்…. இவரைப்பற்றி, தமிழர்களுக்கு அறிமுகம் இல்லை… ஆனால், வடக்கே நிறைய காட்சிகளை நிகழ்த்தி இருக்கிறார். இவரது மனைவி – பூர்ணிமா ஆச்சார்யா… இவரைப்பற்றிய அறிமுகம் கூறுகிறது – (நன்றி – நண்பர் செல்வராஜன்..) -He is a prominent magician, illusionist, escapologist, and stunt … Continue reading →

More Galleries

இனி, இந்த மூஞ்சிக்கு – சென்னையில் எத்தகைய வரவேற்பு கிடைக்குமோ…?

This gallery contains 3 photos.

… … … … ஒரு குடம் தண்ணீராவது கிடைக்காதா என்று தெருத்தெருவாக அலையும் சென்னை மக்களுக்கு எதிராக – தண்ணி லாரிக்காக கொதிப்பில் தவித்திருக்கும் தாய்மார்களுக்கு எதிராக – ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம் என்றும், ( அந்த தண்ணீர் உள்ளூரில் எடுக்கப்படுவதல்ல; காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், காவிரியிலிருந்து … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

உறைய வைக்கும் ஒரு நிலச்சரிவு ….

This gallery contains 1 photo.

… … … 3-4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் குடும்பத்தோடு, ஹிமாசல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தேன்… (மணாலி)குல்லு’விலிருந்து – ரோதங்க் பாஸ் என்னுமிடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தோம். பொதுவாக மழைக்காலங்களில் அந்த பிரதேசங்களில் பயணம் செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது தான் முழுவதும் மலைப்பாதைகளில் தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும். திடீர் திடீரென்று, மலையுச்சியிலிருந்து பாளம் பாளமாக … Continue reading →

More Galleries

அம்பை’யின் சிறுகதை – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ….!!!

This gallery contains 9 photos.

… … புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை அவ்வப்போது விமரிசனம் தளத்தில் பதிவு செய்து, இந்த காலத்து வாசகர்களுக்கு அவர்களின் எழுத்தை பழக்கம் செய்து வைக்க வேண்டும் என்பது என் விருப்பம்… அவ்வப்போது, தகுந்த இடைவெளிகளில் ஏற்கெனவே அதைச்செய்தும் வருகிறேன். இன்று புகழ்பெற்ற எழுத்தாளர் – அம்பை (இயற்பெயர் – சி. எஸ். லட்சுமி … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதை – சொல்லிக் கொடுத்தவரையா அல்லது செய்பவரையா … யாரை பாராட்டுவீர்கள்…?

This gallery contains 1 photo.

… … … அடடா … எவ்வளவு க்யூட்…! எத்தனை அழகாகச் செய்கிறது…!! நீங்கள் யாரைப் பாராட்டுவீர்கள் – சொல்லிக் கொடுத்த ஆசாமியையா அல்லது செய்து காட்டும் வாயில்லாத அந்த ஜீவனையா …? இரண்டாவதிற்கே என் ஓட்டு…!!! … … . ————————————————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மண்டையில் அடிப்பது போல் ஒரு சொல்….!!!

This gallery contains 2 photos.

… … … பலருக்கு புரிவதே இல்லை… தவறு எங்கே இருக்கிறது என்று… நாம் தவற்றை தொடர்ந்து செய்துகொண்டே – குழந்தைகளை குறை சொல்வதில் என்ன பயன்…? மண்டையில் அடித்தாற்போல் ஒரு குறுங்கதை… உண்மையில் தவறு எங்கே இருக்கிறது…? யார் மாற வேண்டும்….? (நன்றி – குமுதம் வார இதழ்…) ———————— ——————————- சிறுவர்கள் எதிரில், … Continue reading →

More Galleries

இந்த காலிகள்… தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுகள் …

… … … இந்த காலிகளைப் பெற்ற தாய், தந்தையரும், இவர்கள் படித்த பள்ளிகள், படிக்கும் கல்லூரிகளின் – நிர்வாகிகளும், வேடிக்கை பார்த்த காவல் துறையும், தமிழக அரசும் – இந்த சம்பவத்திற்காக – வெட்கித் தலை குனிய வேண்டும்… ” தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு ” – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்