Category Archives: தமிழ்

29 வித நாட்டுப்புற இசைக்கருவிகளைக் கொண்டு… நாட்டுப்பாடல் …!!!

This gallery contains 1 photo.

… … … நமது தேசிய கீதத்தை 29 வித நாட்டுப்புற இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்திருக்கிறார்கள்… கொஞ்சம் வித்தியாசமாக இல்லை ….? Our National Anthem played with 29 folk instruments. Beautiful !! 🇮🇳️👏👏#IndependenceDay2019 pic.twitter.com/wqzWF7XO4G — ashish sehgal (@sehgalashish1) August 17, 2019 . ————————————————————–

More Galleries

அதுக்குள்ளேயா … இவ்வளவு பணமா…?

This gallery contains 4 photos.

… … … திமுக இளைஞரணியின் அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டியிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என சுமார் 474 பேர் கலந்துகொண்டனர். இளைஞரணியில் உறுப்பினராகச் சேர்வதற்காக வயது வரம்பு 15-30ல் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

Addiction – நிரந்தர வடிவில்…!!!

This gallery contains 1 photo.

… … Addiction -க்கு அகராதியில் என்ன பொருள் போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தேன்… ” போதை ” – “அடிமையாதல்…” சரி தானே….? ————- அண்மையில், ஆம்ஸ்டர்டாம்-ல் ஒரு பூங்காவில், பெஞ்சின் மீது, ஒரு சிலை வடிவம் வைக்கப்பட்டிருக்கிறது… (கீழே …) வடிவமைத்தவர் இதற்கு வைத்திருக்கும் பெயர் ” Addiction” பொருத்தம் தானே….!!! … … … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை, நிதியமைச்சராக்க வேண்டும்…

This gallery contains 2 photos.

… … … யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடிஜி தலைமையிலான பாஜக ஆட்சி தான் என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், நாட்டில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கிட எதெது உதவும் என்பதைத்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்திருப்பதும், வேலையின்மை பெருகி இருப்பதும் கவலை தரும் விஷயங்கள். ரூபாயின் மதிப்பில் கடந்த … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

என் விருப்பம் -31 … இசையமைப்பாளர் கய்யாம்….!!!

This gallery contains 2 photos.

… … …….. பிரிக்கப்படாத இந்தியாவில், பஞ்சாப் ரஹொனில், 1927-ல் பிறந்தவர் Mohammed Zahur Khayyam Hashmi என்கிற (முழுப்பெயரில் என்றும் அழைக்கப்படாமல் -) “கய்யாம் சாப்” என்றே ஹிந்தி திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்டு வந்த மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான கய்யாம் அவர்களின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை இன்று என் விருப்பத்தில் பதிவு செய்கிறேன். கய்யாம், … Continue reading

More Galleries

” Old Madras ” -100 ஆண்டுகளுக்கும் முந்தைய புகைப்படங்கள் சில….

This gallery contains 10 photos.

… … “மெட்ராஸ் டே” கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிடப்பட்ட ” old madras ” புகைப்படங்கள் சிலவற்றை பார்த்தேன்…. சுவாரஸ்யமாக இருக்கவே – நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Bentinck’s Buildings on Rajai Salai, as it was on 1822 (இன்றைய கடற்கரைச் சாலை… ) … Chepauk Palace – Madras (Chennai) … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பொருளாதாரச் சரிவு …..

This gallery contains 5 photos.

… … இந்தியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரிகிறது…. ஆனால் – எவ்வளவு மோசமான சூழ்நிலை…? ஏன் இந்த சூழ்நிலை உருவாகியது…? தற்போதைய நிலை என்ன…? இதிலிருந்து மீள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் ..? நான் படித்த படிப்பு, புள்ளி விவரங்களை வைத்து விஷயத்தைபுரிந்து கொள்ளும் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்