This gallery contains 2 photos.
… … … வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தனக்கு எதிராக போட்டியிடவிருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் அவர்களையும், அவரது மகனையும், ஊழல் புகாரில் சிக்கவைக்க, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதியுடன் பேசி வற்புறுத்தி முயற்சி செய்கிறார் என்று ஒரு பரபரப்பான புகார் அமெரிக்காவில் எழுந்துள்ளது…. அது … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…