Category Archives: தமிழ்

சூரியன் வருவது யாராலே –

This gallery contains 1 photo.

… … … சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவதும் எவராலே? காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணிற் படுவன அவைஎன்ன? பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பெய்வதும் எவராலே? யாரிதற் கெல்லாம் அதிகாரி? அதைநாம் எண்ணிட வேண்டாவோ? தண்ணீர் விழுந்ததும் விதையின்றித் தரையில் முளைத்திடும் புல் ஏது? மண்ணில் போட்டது விதையொன்று மரஞ்செடி யாவது யாராலே? … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ரங்கராஜ் பாண்டே – ஏன் நித்யானந்தாவை நியாயப்படுத்துகிறார்…?

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு காணொளி … திரு.ரங்கராஜ் பாண்டே, தனக்கு நன்கு அறிமுகமான ஒரு அயோக்கிய சிகாமணியைப் பற்றியதான தனது கருத்துகளை/மதிப்பீடுகளை வெளியிட்டுள்ள காணொளி – ” என்னைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், பாண்டேயை கேட்டுப்பாருங்கள் ” – என்று நித்யானந்தா சொன்னதாக பெருமையுடன் ( ??? ) சொல்லிக்கொண்டே பேட்டியைத் துவங்குகிறார் … Continue reading

More Galleries | 35 பின்னூட்டங்கள்

நாயும், மனிதரும்…..!!!

… … இரண்டே நிமிடங்களில் மனிதரின் இயல்பை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார்… சுகி.சிவம் அவர்கள்….!!! … … . —————————————————————————————————————————————————————— – இன்று பதிவாகியிருக்கும் விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -08 – கீழே ….. ….. . —————————————————————————————————————————————————————-

More Galleries

இத்தனையும் ஆன பின்பும் – கதை முடியவில்லையா…? (காவிரிமைந்தன் காணொளி -08)

This gallery contains 1 photo.

… … … எனக்கு நிறைய சிநேகிதர்கள் உண்டு… அவர்களில் குடிப்பவர்களும் உண்டு. பொதுவாக எல்லாருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. குடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் … குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள்… சண்டை போடுபவர்கள் என்று… இது ஒரு தவறான அபிப்பிராயம்… குடி, மனிதனின் சிந்தனையை, செயலை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால், குடிப்பவர்கள் – … Continue reading

More Galleries

திரு.குருமூர்த்தி அவர்களின் சர்ச்சைக்குள்ளான உரை – துக்ளக் ஆண்டு விழா ….(பகுதி-3)

This gallery contains 1 photo.

… … … அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியின்போது துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி கீழே – இந்த விழாவில் திரு.தமிழருவி மணியன், திரு.ரங்கராஜ் பாண்டே, ஆகியோர் பேசியதற்கான விளக்கங்களை உள்ளடக்கியதாக தனது உரையைப் பார்க்க வேண்டுமேயல்லாது, தனியாக தனது பேச்சின் இடையில் கூறப்பட்ட … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திருச்சி துக்ளக் ஆண்டு விழாவில் -(பகுதி-2) திரு.ரங்கராஜ் பாண்டே….

This gallery contains 1 photo.

… … … இதற்கு முந்தைய- நேற்றைய பதிவு-1 -ல் தமிழருவி மணியன் அவர்களின் உரை இடம் பெற்றிருக்கிறது. இந்த பகுதி-2 -ல் ரங்கராஜ் பாண்டே அவர்களின் உரை கீழே இடம் பெறுகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் – அடுத்த பகுதியில் துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்களின் உரை இடம் பெறும்… …. …. . … Continue reading

More Galleries

சர்ச்சைக்கு உள்ளான துக்ளக் பொன்விழா பேச்சு…. பகுதி-1 – திரு தமிழருவி மணியன்….

This gallery contains 1 photo.

… … … அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் – ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் அதிமுகவைப் பற்றி பேசியதாகக்கூறி, சில செய்திகள் வெளிவந்தன…. அவற்றைக் குறித்து, அதிமுக அவரை கடுமையாகச் சாடி அந்த பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கியது. இதற்கு பதிலளித்த குருமூர்த்தி அவர்கள் – என்னுடைய உரை தனிப்பட்ட உரை அல்ல… … Continue reading

More Galleries