Category Archives: கருணாநிதி

திமுக வில் புதிய தலைமுறை…! (பாவம் கலைஞர்…)

This gallery contains 5 photos.

  பாவ மன்னிப்பு ..கொடுக்கப்படும் … அணுகவும் …ஸ்டாலின்     தலைப்பு இல்லாமலே …!  

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகள் -புதிய மதுரை மகா சந்நிதானம்…..!! (தேர்தல் வெற்றி ஸ்பெஷலிஸ்ட் ..)

This gallery contains 1 photo.

40,000 கோடி ரூபாய் சொத்து தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது இன்று. அந்தக் காலத்தில் இருந்த சொல்வழக்கு, நீதிமன்றங்களில் அதிகமாகப் புழங்கிய வார்த்தை – “பிதுரார்ஜிதம்”, “சுயார்ஜிதம்”. பிதுரார்ஜிதம் என்றால், பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே வந்த பரம்பரை சொத்து. சுயார்ஜிதம் என்றால், தானே உழைத்து (அல்லது ஊரை ஏமாற்றி ) சம்பாதித்து, சேர்த்திருக்கும் சொத்து. பிதுரார்ஜிதம் என்றால், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கலைஞரும்,டாக்டர் ராமதாசும் அவுரங்கசீப் காலத்தில் பிறந்திருந்தால் என்னவாகி இருக்கும் …?

This gallery contains 1 photo.

  சரித்திரம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நல்ல புத்தகம்/வலைத்தளம் கிடைத்தால், விடிய விடிய, படித்துக் கொண்டிருப்பேன். எனவே சரித்திரத்திலிருந்து ஒரு சின்ன உதாரணம் – மொகலாய மன்னன் அவுரங்கசீப் பற்றி அனைவருக்கும் ஓரளவாவது தெரிந்திருக்கும். அவுரங்கசீப் டெல்லியை மையமாகக் கொண்டு 49 வருடங்கள் இந்தியாவை ஆண்டவன். கொடுங்கோலன் என்று பலர் சொல்லுவர். அவன் பதவிக்கு … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

7 பேர் விடுதலை – நீதிபதி சந்துரு அவர்களின் கருத்து …

This gallery contains 1 photo.

வடக்கில் உள்ளவர்களுக்கு – ஒன்று – இந்த வழக்கின் பின்னணியோ, உள்விவரங்களோ ஒன்றுமே புரியவில்லை. இரண்டு – ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழகம் தண்டனையின்றி தப்ப விடுகிறது என்கிற தவறான கருத்து தொலைக்காட்சிகளின் மூலம் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. மூன்று – காங்கிரசின் அத்தனை தலைவர்களும், ம.மோ.சிங்கிலிருந்து நம்ம ஊர் ப.சி. வரை அத்தனை பேரும் … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி வழக்கு -கருத்துக்கள்.. அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா.. ?

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று, 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி பெருந்தலைகள் சில கருத்து வெளியிட்டிருக்கின்றன. முதலில் சட்ட அமைச்சர் கபில் சிபலின் பொறுப்பான (!) கருத்து – “ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

திமுக மாநாட்டிற்கு பரிகார பூஜை …

This gallery contains 9 photos.

திருச்சியிலிருந்து நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக அனுப்பிய செய்தி இது. மாநாடு முடிந்த பிறகு போடலாம் என்று வைத்திருந்தேன். எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதால் இப்போது பதிவில் போடுகிறேன் – ——— திமுக மாநாட்டிற்காக திருச்சி நகரிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்திருக்கும் நேரு, … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

விஜய்காந்த்-ஒருவழியாக ஊழலை ஒழிக்கிறார்.. திமுக,காங்கிரசுடன் சேர்ந்து …!

This gallery contains 1 photo.

சென்ற வாரம் தான் விஜய்காந்த் மாநாடு நடத்தினார்- “ஒன்று படுவோம் – ஊழலை ஒழிப்போம்” என்று. “என் மனதில் தனியாக ஒரு ப்ளான் இருக்கிறது” என்று வேறு சொன்னாரா, சரி கேப்டன் ஊழலை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாரென்று தான் தோன்றியது. ஆனால் அவர் இப்படி ஒரு ப்ளான் வைத்திருப்பாரென்று உண்மையிலேயே தெரியாது தான்..! … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்