Category Archives: கட்டுரை

(பகுதி-2) – 1737 % கொள்ளை – செயல்பட்டதால் தூக்கியெறியப்பட்ட அதிகாரி …

This gallery contains 1 photo.

… … ஹரியானா Fortis மருத்துவமனையில் தன் 7 வயது பெண் குழந்தையை பறி கொடுத்த தந்தை கொடுத்த புகார் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. ஹரியானா அரசிடம் இதுகுறித்த “உரிய” விசாரணையை நடத்துமாறு அவர் “உத்திரவு” போட்டிருக்கிறார். தன் பங்குக்கு அவர் எடுத்த நடவடிக்கை அதைவிட தீவிரம்…!!! மருந்து கம்பெனிகள் இஷ்டம்போல் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

1737 % லாபம் … கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும்…

… … இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை, இங்கே பக்கத்திலேயே அறிய நேர்ந்தது. என் நண்பர் ஒருவருக்கு பழக்கமான குடும்பம். ஒரு மிகச்சாதாரண கீழ்-மத்தியதர குடும்பம். குடும்பத்தலைவருக்கு 65 வயதிருக்கும். தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார்…பென்ஷன் கிடையாது… அவரது சேமிப்புகளையும், பணி ஓய்வு சமயத்தில் கிடைத்த பணத்தையும் Fixed Deposit … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

எது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்..?

… … எல்லாரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கத்தான் விரும்புகிறார்கள்… ஆனால் அது எப்படி முடியும் என்று தான் தெரியவில்லை… வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்…! எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி…? எது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்..? சொல்கிறார் திரு.சுகி சிவம் … … ——————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

ஜஸ்டிஸ் லோயா மரணம் – மீண்டும் குறுக்கீடு ….! BBC-க்கு பேட்டி கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி …!

This gallery contains 2 photos.

… … … பாஜக தலைவர் அமீத் ஷா சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு… தொடர்ச்சியாக மீடியா கவனத்தில் இருக்கும் வழக்கு.. ஆனாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஏதேதோ தாறுமாறான “செயல்கள்” நிகழ்கின்றன / நிகழ்த்தப்படுகின்றன. மும்பை உயர்நீதிமன்றத்தில், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஷோரபுதீன் ஷேக்கின் சகோதரர், அது குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியமான போலீஸ் உயர் அதிகாரிகள் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

உப்பு தின்னா… தண்ணி குடிக்கணும்… தப்பு செஞ்சால்….?

This gallery contains 2 photos.

… … … தமிழில் ஒரு சொல்வழக்கு உண்டு.. உப்பு தின்னா தண்ணி குடிக்கணும் – தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும்… ஏற்கெனவே தெரிந்தவை தான் என்பதால் நடப்பவை குறித்து நமக்கு அதிர்ச்சியோ, ஆத்திரமோ, கோபமோ, ஏற்படவில்லை…ஏற்கெனவே 50 ட்ரெயிலர்களை பார்த்து, முழுக்கதையும் வெளியாகிவிட்ட படம் பார்க்கும் அனுபவம் தான்…. ஆனால் – ஏற்படுவது ஒரு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சீனம் … புரியாவிட்டால் என்ன… செய்தி புரிகிறதே…!!!

… … ஒரு சீன வீடியோ… பாருங்கள்… முடிவில் அந்த மனிதர் செய்யப்போவதை நம்மால் யூகித்திருக்கவே முடியாது…. கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.. சில செய்திகளை தெரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை…!!! அல்லவா…? … ———————————————————————————————————–

More Galleries | 3 பின்னூட்டங்கள்

நிதியமைச்சருக்கும், பிரதமருக்கும் உள்ள பொறுப்பு இவ்வளவு தானா…?

This gallery contains 1 photo.

… … … பஞ்சாப் வங்கி மோசடி பற்றி நீண்ட நாட்களாக மௌனச்சாமிகளாக இருந்த நிதியமைச்சரும், பிரதமரும் – ஒரு வழியாக வாய் திறந்து விட்டனர்… நிதியமைச்சர் 10-15 நாட்களுக்குப் பிறகு பொங்கி எழுந்து “ஆடிட்டர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..?” என்று கேட்கிறார்…. // PNB fraud: Arun Jaitley bashes regulators and auditors … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்