Category Archives: கட்டுரை

தேவை இன்னும் பல என்கவுண்டர்கள் ……

This gallery contains 1 photo.

… … … நேற்றிரவு, சென்னையில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்று எழுதி இருந்தேன்…. தமிழக மக்கள் அமைதியாக வாழவேண்டுமானால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், சட்டத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து அட்டகாசம் செய்யும் ரவுடிகளை அடக்க தேவைப்பட்டால் மேலும் சில என்கவுண்டர் நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட எழுதியிருந்தேன். … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இவனைப் போன்ற மிருகங்களை சுட்டுக்கொல்வதில் எந்த தவறும் இல்லை…

This gallery contains 2 photos.

… … … பொறுக்கிகள், ரவுடிகள், செயின் பறிப்பவர்கள், கூலிப்படையினர், அடியாட்கள், 4 வயது சிறு பெண் குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத காமாந்தகாரர்கள் – இத்தகையோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது… முக்கியமான காரணங்கள் – – குற்ற வழக்குகளில் கைது ஆகின்றவர்களுக்கு வெகு சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. ஒரே மாதத்தில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

(பகுதி- 3) “மாயா உலகம்”- முடிவில்லாத கேள்விகள் ….

This gallery contains 2 photos.

… … இங்கு வருவதற்கு முன்பாக – நான் எங்கே இருந்தேன்…? இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருப்பேன்…? அதன் பிறகு எங்கே போவேன்…? அங்கே எனக்கு என்ன ஆகும்…? நான் ஏன் இங்கே வந்து பிறந்தேன்…? இன்ன ஊரில் தான், இந்த நேரத்தில் தான், இந்த தாய்க்கும், இந்த தகப்பனுக்கும் தான் நான் மகனாக … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

3-வது பிள்ளைக்கு யார் பெயரை வைப்பீர்கள்….??? !!!

This gallery contains 4 photos.

… … ( பகுதி-3) “மாயா உலகம்” – முடிவில்லாத கேள்விகள் …. இங்கே ….. ஒரு தந்தை. அவனுக்கு 3 பிள்ளைகள். அவர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பது தன் கடமை என்று நினைத்தான். முதல் பிள்ளையை டாக்டருக்கு படிக்க வைத்தான்.. 2-வது பிள்ளையை ஆடிட்டருக்கு படிக்க வைத்தான்… 3-வது பிள்ளையை வக்கீலுக்கு படிக்க வைத்தான்… … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இசையரசி எம்.எல்.வி. – 90 ( என் விருப்பம் – 18 )

This gallery contains 1 photo.

… … … புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் – மறைந்த எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் 90-வது பிறந்த நாள் இன்று…. (1928-1990) கர்நாடக இசையுடன் எனக்கான பரிச்சயம் மிகக்குறைவே… என்றாலும் கூட எம்.எல்.வி. அவர்களின் நிகழ்ச்சி என்றால் மிகவும் விரும்பிக் கேட்பேன்… வித்தியாசமான, மிக இனிமையான குரலமைப்பு அவருடையது….. ( தமிழ் மக்களின் அபிமானத்தைப்பெற்ற, புகழ்பெற்ற தமிழ் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

வரிசையில் நின்றது வீண்தானா…?

This gallery contains 1 photo.

… … … இதை எழுதியது நானல்ல…. தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் வெளியாகியுள்ள, ஆனால், நேற்று நான் எழுதிய ஒரு இடுகையுடன் தொடர்புள்ள – ஒரு கட்டுரை இது…. ———————————————— ஸ்விஸ் வங்கிகளில் குவியும் கறுப்புப் பணம்: வரிசையில் நின்றது வீண்தானா? Published : 02 Jul 2018 09:14 IST Updated : 02 … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஒரு கொடாக்கண்டரை, விடாக்கண்டர் எடுத்த பேட்டி…. சத்(?) குருஜி – ரங்கராஜ் பாண்டே…!!!

This gallery contains 1 photo.

… … … விடாக்கண்டரான ரங்கராஜ் பாண்டே… வழக்கம் போல் பேட்டி காண…….. முயல்கிறார் …!!! ஆனால் கொடக்கண்டரான சத்குருஜியிடம் அது பலிக்குமா…? -ஸ்டெரிலைட்டா…? ஸ்டெரிலைட்னா, வேதாந்தான்னு 2 நாள் முன்னாடி தான் எனக்கு தெரியும்…!!! – துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 30 நாட்கள் கழித்து கமெண்ட் கொடுத்தது எப்படி….? – 30 நாட்களில் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்