Category Archives: கட்டுரை

150 வருடங்களுக்கு முன் காசி எப்படி இருந்தது….?

This gallery contains 1 photo.

…. …. …. எனக்கே ரசிக்கவில்லை; இன்றைய காசியை பார்த்த பின்னர், இந்த வீடியோ, புகைப்படங்களை பார்த்தால், கொஞ்சம் கூட ரசிக்கவில்லை; இருந்தாலும் – நம் முன்னோர்கள் காலத்து காசி எப்படி இருந்தது – என்று தெரிந்துகொள்வோமே …!!! ……………… ……………… நொந்து போய் விட்டீர்களா …. கவலை வேண்டாம் – இன்றைய கலர்ஃபுல் வாரணாசி … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மாலன் v/s ஸ்டாலின்-முரசொலி மோதல் அவலம் ….

This gallery contains 2 photos.

…. …. …. முதலில் மூத்த பத்திரிக்கையாளர் மாலன் அவர்கள், 02/12/2020 தேதியிட்ட துக்ளக் வார இதழ் மூலம், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள “திறந்த” கடிதம்…. ———————– அன்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம் இன்னும் ஆறுமாதம் இருக்கிறது என்ற போதிலும் அனேகமாக எல்லோரும் -தேர்தல் அதிகாரிகள் உள்பட- இப்போதே சுறுசுறுப்பாகக் களம் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

NDTV-Big Fight – நமது “ஞாநி” பங்கேற்ற ஒரு சுவாரஸ்யமான விவாதம்

This gallery contains 2 photos.

…. …. …. …. இன்று காலை நான் பதிவிட்ட “அச்சச்சோ மாலன்…” இடுகையைத் தொடர்ந்து எனக்கு வேறு ஒரு காட்சி நினைவிற்கு வந்தது. முன்னொரு சமயம், NDTV தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தைப் பார்த்த ஞாபகம். அதையும் இங்கே பதிவிட்டால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். தேடியெடுத்து கண்டு பிடித்துவிட்டேன். இது சில வருடங்களுக்கு முன் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அச்சச்சோ – மாலன்-ஜீ அமீத்ஜீயை எதிர்க்கிறாரே….!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. கடந்த வாரம் சென்னைக்கு வந்து தமிழக அரசின் விழாவில் கலந்து கொண்ட அமீத்ஜீ முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசினார். அமீத்ஜீக்கு தாய் மொழி குஜராத்தி…. தமிழ் தெரியாது. தமிழக மக்களுக்கு தாய் மொழி தமிழ்.. குஜராத்தி தெரியாது. எனவே, தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக மக்களிடம் பேசும்போது, இருவருக்கும் தெரிந்த, … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

கண்டசாலாவின் – “சாமஜவரகமனா”

This gallery contains 1 photo.

…. …. …. “சங்கராபரணம்” திரைப்படத்தில், கே.வி.எம். இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடிய “சாமஜவரகமனா” பாடலை நிறைய தடவை கேட்டிருப்போம். ஆனால், இதே பாடலை கண்டசாலா பாடி யாரேனும் கேட்டிருக்கிறீர்களா….? ….. ….. இது போனஸ் – ராதிகா கிருஷ்ணா, ராதிகா … ….. ….. . ————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

இசைமேடை – கொஞ்சம் எம்.எஸ்.வி….!!!

This gallery contains 1 photo.

…. …. …. மேடை நிகழ்ச்சிகளிலிருந்து சில நல்ல பாடல்கள்…. —————– ஆயிரம் நிலவே வா ——————— ———————– பாடும்போது நான் தென்றல் காற்று ———- ————- நான் பேச நினைப்பதெல்லாம் —————— ———— நெஞ்சத்தை கொஞ்சம் அள்ளித்தா தா…. …………. ———— . ——————————————————————————————————–

More Galleries

ஷேக்ஸ்பியருக்கும் மனோகராவிற்கும் என்ன சம்பந்தம்…? ( நாடகமே உலகம் – பகுதி-4 )

This gallery contains 8 photos.

…. …. …. முந்தைய பகுதியின்தொடர்ச்சி …. ஷேக்ஸ்பியருக்கும் மனோகராவிற்கும் என்ன சம்பந்தம்…? சம்பந்த முதலியார் தான் சம்பந்தம்…!!! விசித்திரமான உலகம்… விந்தையான மனிதர்கள்… பற்பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்ற ஒரு நாடகம்….!!! முதலில், 1906-ல், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான “ஹேம்லெட்”-ஐ நேரடியாகத் தமிழ்ப்பெயர்களுடன் “அமலாதித்யன்” என்கிற தலைப்பில் தமிழில் நாடகமாக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்