Category Archives: கட்டுரை

இந்த காலிகள்… தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுகள் …

… … … இந்த காலிகளைப் பெற்ற தாய், தந்தையரும், இவர்கள் படித்த பள்ளிகள், படிக்கும் கல்லூரிகளின் – நிர்வாகிகளும், வேடிக்கை பார்த்த காவல் துறையும், தமிழக அரசும் – இந்த சம்பவத்திற்காக – வெட்கித் தலை குனிய வேண்டும்… ” தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு ” – … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இனி – வங்கிகளில் பணத்தை போடவும் GST, எடுக்கவும் GST ….!!!

This gallery contains 1 photo.

… … நாம் எதாவது பனாமா ரிபப்ளிக்’கில் வாழ்கிறோமோ என்று திடீரென்று சந்தேகம் வந்து விட்டது… கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் படித்தேன்… உண்மையான செய்தி தான்…!!! நண்பர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி – ( எனக்குத் தெரிந்து, இது குறித்து அதிகாரபூர்வமாக பத்திரிகைச் செய்தி எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை…!!! – – … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

நம்ப முடியவில்லை… வில்லை…ல்லை….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 2 photos.

… … … இந்த காட்சியின் துவக்கத்தில், இந்த பெரியவர்களை பார்த்தபோது, இவர்கள் இதையெல்லாம் செய்வார்களென்று என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை… ஒருவர், அடுத்தவரை தூக்கும்போது, அய்யய்யோ எலும்பு உடைந்து விடப்போகிறதே என்று நடுங்கிக் கொண்டே இருந்தேன்… என்ன தான், மனதில் உரம் இருந்தாலும், உடம்பு வளைந்து ஒத்துழைத்தாலும் கூட, 80 வயதில் இவர்களது … Continue reading

More Galleries

அன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா…..

This gallery contains 3 photos.

… … சுதந்திரப் போராட்ட காலத்து சம்பவங்களைப்பற்றி படிக்கும் சமயங்களிலெல்லாம், நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு கொதிக்கிறது… உணர்ச்சி வசப்பட வைக்கிறது. அய்யோ, அவர்கள் பட்ட அத்தனை துன்பங்களும் வீணாகிப் போய் விட்டதே – என்று நினைக்க வைக்கிறது. வ.உ.சி.அவர்களின் சரித்திரத்தை நாம் நன்கறிவோம். சிறையில் அவர் பட்ட கொடுமைகளையும் அறிவோம். சிறையில் அவருக்கு செக்கிழுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது… … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….!!!

This gallery contains 1 photo.

… … … நேற்று வெளிவந்த ஒரு செய்தி – சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 3 மாதங்களாக, மிகத்தீவிரமாக ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்… கேட்கவே வித்தியாசமாக இருக்கும். சீனாவை, கால் பந்தாட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த நாடாக உருவாக்கத் திட்டமிட்டு, மழலைப்பள்ளிகளிலேயே (கிண்டர் கார்டன்) கால் பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தி, குழந்தை கால் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ராஜ ராஜன் ….

This gallery contains 1 photo.

… … … அரசியலில் புகழ்பெற ஆயிரம் வழிகள் இருக்கின்றன… அதில் மிகச்சுலபமான வழி – ஒரு குறுக்கு வழி, சமூகத்தில், மக்கள் மனதில் – உயர்ந்த இடம் பெற்றுள்ள புகழ்பெற்ற மாமனிதர்களை – எந்தவித அடிப்படை ஆதாரங்களோ, உண்மைகளோ இன்றி – தூற்றுவது, அவதூறு கூறுவது … உலகமே வியந்து பாராட்டும், ஒரு தமிழன் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அசலும் .. நகலும்…!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … கீழே இரண்டு குறு காணொளிகள்… முதலாவது – ஒரு வளைகுடா நாடு – இரண்டாவது – நமது தமிழ் நாடு… முதலாவதைப் பார்த்து, நகலெடுத்த மாதிரியே இருக்கும் இரண்டாவது காணொளி… நல்ல விஷயம் தான்… காப்பி அடித்தால் தவறில்லையே…!!! (காணொளிகளுக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ் ) … … … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்