This gallery contains 1 photo.
…. …. …. பாஜக குறித்த தனது நிலையை ஆளும் அதிமுக இன்று தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறது… இதுவரை, இத்தகைய தைரியமான பிரகடனம் வெளியானதில்லை; கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்தும், சரியான நிலைப்பாட்டை அறிவித்திருக்கும் அதிமுக தலைமையை பாராட்டுவோம்; வரவேற்போம். அழுத்தங்கள் வந்தாலும், இதே நிலை தொடரவேண்டும் என்று வலியுறுத்துவோம். இன்றைய அம்மா’வில் அதிமுக … Continue reading










தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…