This gallery contains 2 photos.
… … … இதைப்படித்த பிறகு, கொஞ்ச நேரத்திற்கு என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை… மனதை மிகவும் ஆழமாக பாதித்தது அந்த சம்பவம்… கொண்ட கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கும் பொது மனிதர்களின் சொந்த வாழ்க்கையில் தான் எத்தனையெத்தனை இழப்புகள், அவமானங்கள், துயரங்கள்… அவரது கொள்கைப் பிடிப்பு, பிடிவாதம் காரணமாக அவரும், அவரால் அவரது குடும்பத்தினர் படும் துயரங்கள்… … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…