Category Archives: அரசியல்வாதிகள்

கற்பனை, ஆர்வம், திறமை….

This gallery contains 1 photo.

… … … நல்ல கற்பனை வளம், ஆர்வம், தன் துறையில் திறமை – உடையவர்களுக்கு – இடம் ஒரு பொருட்டா என்ன…? சுவர் இருந்தால் தான் சித்திரம், கல் இருந்தால் தான் சிற்பம் – என்பதெல்லாம் இவர்கள் விஷயத்தில் செல்லுபடி ஆகவில்லையே….!!! அற்புதமான ஒரு “ஷோ” பார்க்க வாருங்கள்….. … … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

அந்தரங்கம் புனிதமானது… ஒரு ஜெயகாந்தன் சிறுகதை…

This gallery contains 1 photo.

… … … பொதுவாக பல கதாசிரியர்கள், சம்பவங்களை முன்னிறுத்தி கதையை எடுத்துச் செல்வார்கள். வெகு சில எழுத்தாளர்கள் மட்டுமே, மனித உணர்வுகளை மையப்பொருளாக வைத்து கதைகளைப் புனைவார்கள். ஜெயகாந்தன் கதைகளில் எப்போதுமே, உணர்வுகளுக்கு தான் முக்கியத்துவம். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கதையை படிக்க … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கனிமொழி, தயாநிதி மாறன் – நடத்திய ” சென்னையை அதிர வைத்த ” போராட்டம்…!!!

This gallery contains 4 photos.

… … திருமதி கனிமொழியும், திருவாளர் தயாநிதியும் சேர்ந்து இன்று சென்னையை அதிர வைக்கும் போராட்டம் ஒன்றினை நடத்தினர்… அது பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் கீழே – தலைப்புச் செய்தி – “குடிநீருக்காக.. சென்னையை அதிர வைத்த திமுக போராட்டம்.. கனிமொழி, தயாநிதிமாறன் களத்தில் குதித்தனர் – ” ————– அதே செய்தியின் இறுதியில் அதே … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தன்னம்பிக்கையை இழந்த தளபதி ….. ஸ்டாலின் ….!!!

This gallery contains 4 photos.

… … பார்க்க – வித்தியாசமாக இருக்கிறது – என்று சொல்ல முடியவில்லை – – மகா அருவருப்பாக இருக்கிறது – என்று தான் சொல்லத் தோன்றுகிறது. தலைவர் ஆகி விட்டாலும், இன்னமும் தளபதியும் அவரே தானே…? திரு.ஸ்டாலின் அவர்களைச் சுற்றி இன்று யார் யார் இருக்கிறார்கள் ..? … … ராஜ கண்ணப்பன், செந்தில் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

தேங்காயை உடைப்பது இவ்வளவு திகிலூட்டுமா…?

This gallery contains 1 photo.

… … … இந்தியாவின் – ஜெகதீப் சிங் மற்றும் காவாஜித் சிங் இருவரும் இணைந்து நடத்தும் இந்த ஷோ அமெரிக்க பார்வையாளர்களைபயங்கர திகிலுக்கு உள்ளாக்கி விட்டது … ஷோ நடப்பது அமெரிக்காவில் … AGT (America’s Got Talent) நிகழ்ச்சியில் ஆயிற்றே… பரபரப்பைத் தூண்டும் இந்தியர்களின் சாகச நிகழ்ச்சியை அமெரிக்க தொலைக்காட்சியில் காணும் அனுபவம் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ஜெ.கே. – நிஜ வாழ்க்கையில் வந்த ஒரு வண்டிக்காரர் மகள் …

This gallery contains 3 photos.

… … (இந்த வயதில், இதே தோற்றத்தில், நான் ஜெயகாந்தனுடன் அருகில் இருந்து பேசி இருக்கிறேன்…அசாத்தியமான தன்னம்பிக்கை, தன் திறமையின் மீதான கர்வம் அவர் பேச்சிலும், நடத்தையிலும் பிரதிபலிக்கும்…!!! ) … எழுத்தாளர் ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதில் சுவாரஸ்யத்திற்கு குறைச்சல் இருக்காது. அண்மையில் படித்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நண்பர்களுடன் இங்கே … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பழி வாங்கப்படுகிறாரா நீதிபதி …?

This gallery contains 1 photo.

… … … கீழே தரப்பட்டிருப்பது – செய்தி மட்டுமே….!!! இந்த செய்திக்கு விமரிசனம் எதுவும் தேவையில்லை என்பது நம் கருத்து…. ———————————————————————- https://www.vikatan.com/news/india/160511-justice-kureshi-elevation-stopped-modi-and-sha-reason.html வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (27/06/2019) ————- மோடி, அமித் ஷாவுக்கு எதிராகத் தீர்ப்பு… பழிவாங்கப்படுகிறாரா நீதிபதி? —- நீதிபதி ஏ.கே.குரேஷி பிறப்பித்த உத்தரவால், அமித் ஷா இரண்டு நாள்கள் சிறையில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்