Category Archives: அரசியல்வாதிகள்

இதைவிட பல்லாயிரக்கணக்கான மடங்கு துல்லியம் தேவைப்படுகிறது… சாதனை…. ??? !!!

… … துல்லியத்திற்கான உதாரணம் – ஒரு காணொளி கீழே… சந்திராயன் -2 நாளை அதிகாலையில் நிலவின் இருண்ட பக்கத்தில் இறங்கும் நிகழ்வை மிக மிக ஆவலோடு இந்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகர்களின் ஆவல் வேறு… நமது ஆவல் வேறு… நமது ஆவலில், நமது விஞ்ஞானிகளின் கடுமையான திட்டமிடல், துல்லியமான முயற்சிகள் – வெற்றி … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தடை விதிக்கப்பட்ட “தியாக பூமி”..யும் – கல்கியும், எஸ்.எஸ்.வாசனும்…!!!

This gallery contains 5 photos.

… … … … 1935-40-50-களில் தமிழுலகம் அறிந்த மிகப்பெரும் சாதனையாளர்கள் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர். ஆனந்தவிகடன் பத்திரிகையின் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன். அதன் ஆசிரியர் கல்கி என்கிற புனைபெயருடன் அறியப்பட்ட ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். பிற்காலத்தில், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரது நண்பரான எஸ்.சதாசிவம் (திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கணவர் ) அவர்களுடன் சேர்ந்து துவங்கிய … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பாஜக தலைமைக்கு “புத்தி…..”…? சொல்லும் அமைச்சரவை சகா …!!!

This gallery contains 2 photos.

… … மத்திய பாஜக கூட்டணி அரசின் ஒரு முக்கிய பங்காளியான சிவசேனா கட்சி, நாட்டில் சீரழிந்திருக்கும் பொருளாதார நிலை குறித்து அதிர்ச்சியும், கவலையும் கொண்டு, தனது பார்ட்னரான பாஜக தலைமைக்கு சில ஆலோசனைகளை கூறியுள்ளது….!!! சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே கூறியிருப்பது குறித்து ஹிந்து தமிழ் தளத்தில் வந்திருக்கும் செய்தியிலிருந்து – https://www.hindutamil.in/news/india/514155-shiv-sena-backs-manmohan-singh-says-he-understands-india-s-economy.html … … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

13. 03. 1928 – 04/09/2019 : காலம் போடும் கோலம்…!!!

This gallery contains 1 photo.

… … … சில விஷயங்களில் காலம் போடும் கோலங்கள் எத்தகைய மாறுதல்களை எல்லாம் நமது சமூகத்தில் ஏற்படுத்தி விடுகின்றன…!!! ஒரு காலத்தில் நமக்கு மிக முக்கியமாகத் தோன்றியவை எல்லாம் இன்று அர்த்தமற்றுப் போய் விட்டன. அந்தக் காலத்தில், நினைத்துப் பார்க்கவே முடியாத சில விஷயங்கள் எல்லாம் இப்போது சர்வ சகஜமாக நடந்து கொண்டிருக்கின்றன. ———————- … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அக்னி பரீட்சையில் திரு.குருமூர்த்தி –

This gallery contains 1 photo.

… … … ஞாயிறு அன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், பாஜக / ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான திரு.குருமூர்த்தி அவர்களை, புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர், திரு.கார்த்திகைச்செல்வன் ‘அக்னி பரீட்சை’ நிகழ்ச்சியில் பேட்டி கண்டார். கார்த்திகைச் செல்வன் கிடைத்த 40 நிமிட அவகாசத்தில், அவரால் இயன்ற வரை முக்கியமான கேள்விகள் பலவற்றை, தயக்கம் ஏதுமின்றி கேட்டார் என்று … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.சுகி சிவம் – உருவான விதம்….!!!

This gallery contains 1 photo.

… … … வர வர தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் வெட்டி விவாதங்களின் மீது ஏற்படும் வெறுப்பின் விளைவால்- நம்மையும் அறியாமல், சில நல்ல நிகழ்ச்சிகளையும் தவற விட்டு விடுகிறோம். அத்தகைய ஒரு நிகழ்வு அண்மையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் திரு.சுகி சிவம் அவர்களுடைய ஒரு பேட்டி… பலர் இதை பார்க்கத் தவறி இருப்பார்கள் என்பதால், அப்போதே இதனை … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாக்டர் தமிழிசை – உயர்வும், நகர்வும் … ஓளிந்திருந்தே பார்க்கும் உண்மை என்ன….?

This gallery contains 1 photo.

… … … முதலில் வாழ்த்து… பின்னர் அரசியல். தமிழகத்தைச் சேர்ந்த, தகுதியுள்ள ஒரு பெண்மணிக்கு உயர் constitutional post – ஆன -ஆளுநர் பதவி கிடைத்திருக்கிறது… திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. திருமதி தமிழிசை – … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்