Category Archives: அரசியல்வாதிகள்

நீரா ராடியா….நினைவிருக்கிறதா…? இப்போது யாருடன் இருக்கிறார் தெரியுமா…?

This gallery contains 5 photos.

… … … 2ஜி விவகாரங்கள் வெளியானபோது வெளிச்சத்திற்கு வந்தவர் நீரா ராடியா… பர்க்கா தத், கனிமொழி ஆகியோருடன் நிகழ்ந்த அவரது பதிவு செய்யப்பட்ட டெலிபோன் உரையாடல்கள் வெளியானபோது – ஏற்பட்ட பரபரப்பு….??? ஆனால், நம் மக்களுக்கு எல்லாம் மறந்திருக்கும்… அதை நம்பித்தானே இருக்கிறார்கள் – அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், இடைத்தரகர்களும்…!!! அந்தக்காலத்திய நீரா ராடியாவின் இந்தப் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திமுக, அதிமுக குறித்த சில தமாஷான விவரங்கள் …!!!

This gallery contains 3 photos.

… … … அகில இந்திய அளவில், அரசியல் கட்சிகளின் வரவு – செலவு கணக்குகள் குறித்து “ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்” என்கிற அரசு சாரா அமைப்பு ஒன்று, ஒவ்வொரு ஆண்டும், ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2016-17, 2017-18 நிதியாண்டுகளில் – மாநிலக் கட்சிகளின் சொத்துக்கள் மற்றும் தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை ஆகியவற்றில் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அதென்ன – யாரும் செய்ய விரும்பாத வேலை…??? !!!

This gallery contains 1 photo.

… … … ஒரு சுவாரஸ்யமான காணொளி – மிகவும் கடினமான, துவக்கத்தில் யாரும் செய்ய விரும்பாத ஒரு வேலை – அது என்ன அப்பேற்பட்ட வேலை என்று உங்களையும் ஆவலுடன் யோசிக்க வைக்கும்… … … . ————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

அசிங்கமான தேர்தலும், சொரணை கெட்ட அதிகாரிகளும்….

This gallery contains 3 photos.

… … … நேற்றிரவு வெளியான ஒரு செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே – இடைத் தேர்தலை எதிர்கொள்ளும் விக்ரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரச்சாரம் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று அக்டோபர் 14 அதிகாலை முதல் திமுக சார்பில் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

புதியன கழிதலும்…. பழையன புகுதலும்…!!!

This gallery contains 3 photos.

… … நண்பர் ஒருவர் ஒரு புகைப்படம் அனுப்பி இருக்கிறார் – 1908-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது… நம்பலாம்…!!! அதில் ஒரு கேள்வியும் தொடர்கிறது – இன்றைய பசங்களின் லேடஸ்ட் ஹேர் ஸ்டைல் இதேபோல் தானே இருக்கிறது என்று…!!! … … ஆமாமாம். எந்த வித சந்தேகமும் இல்லை. ஃபேஷன் என்பதே 10 ஆண்டுகளுக்கொரு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நல்ல குடும்பம் எப்படி அமையும்….? சிங்கப்பூர் பட்டிமன்றத்தில் – சுகி சிவம்…

This gallery contains 1 photo.

… … … ஒரு நல்ல குடும்பம் அமைவது எப்படி…? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன…? ஜீன்-ல் வரும் குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களால் வருவதும் – ஆதி சங்கரர் பிறந்தது எப்படி…? ஆணாகப் பிறப்பதும், பெண்ணாகப் பிறப்பதும்… மிக சுவாரஸ்யமான, நடைமுறையில் எதார்த்தமான, தேவையுள்ள கருத்துகளைக் கொண்ட ஒரு உரை… … ………………….. மேலே இருக்கும் … Continue reading

More Galleries

மெத்த சந்தோஷம் …. வேறென்ன வேண்டும் நமக்கு….?

This gallery contains 1 photo.

… … … புதுடெல்லி – ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய அளவில் கெளதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்