Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

புத்தாண்டு அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரட்டுமாக …!!!

This gallery contains 3 photos.

………………………………………. …………………………………….. …………………………………………. புதிய ஆண்டு 2025 – அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் –என்கிற நம்பிக்கையோடும், வேண்டுதல்களோடும் – நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – விமரிசனம் தளத்தின் சார்பில் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன் ………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நான் ஏன் “கதை சொல்லி”யானேன்…? பவா.செல்லதுரை

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. நான் ஏன் கதை சொல்லியானேன் …. ? பவா.செல்லதுரையின் நேர்காணல் – …………………………………………… நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அம்மா பாசத்துக்காக மனைவியை அடக்கினால்..? சியாமளா ரமேஷ் பாபு …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… திருமணமாகி எட்டு ஆண்டுகள் கண்ணீரோடு காத்திருந்ததன் பலனாகப் பிறந்த மகளென்பதால் அப்பா – அம்மாவுக்கு படு செல்லம். சேலத்தில் தன் பெரிய வீட்டில் குறை தெரியாமல் வளர்ந்த செல்லக்கிளி. கல்லூரியில் முதுகலைப்படிப்பு படித்திருந்தாலும் வீட்டு நிர்வாகத்தில்தான் ஆர்வம் அதிகம் அவளுக்கு. தன் மகளை சென்னையில் ஒரு வங்கியில் மேலதிகரியாகப் பணிபுரிபவருக்கு வெகு சிறப்பாகத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

யாரென்று தெரியவில்லை ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த… காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது… ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத… முள்ளு மரம் நான்…! தாயும் நல்லவள்… தகப்பனும் நல்லவன்… தறிகெட்டு போனதென்னவோ நான்… படிப்பு வரவில்லை… படித்தாலும் ஏறவில்லை… இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க… இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மூர் மார்க்கெட் உருவான கதையும், பற்றி எரிந்த பரிதாபமும் ….!!!

This gallery contains 3 photos.

…………………………………….. ……………………………………….. ……………………………………… ………………………………….. அந்தக் காலத்தில் எரிந்த கதை, எரியாத கதை என்று தெருக்கூத்து போடுவார்கள். மூர்மார்க்கெட் விவகாரமும் அது போல் ஒரு கதை தான்…. இரவோடு இரவாக முற்றிலுமாக எரிந்து சாம்பலானதென்னவோ உண்மை தான்…. ஆனால், அது தானாக நிகழ்ந்த ஒரு விபத்தா அல்லது சில தேவைகளுக்காக, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சம்பவமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தென் கச்சி சுவாமிநாதன் – ஒரு சுவாரஸ்யமான உரை …..!!! (18 நிமிடங்கள்….)

This gallery contains 1 photo.

……………………………………………………. …………………………………………………….. ………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

‘விடுதலை’ பட உண்மையான கதாநாயகனுடன் நேரடிச் சந்திப்பு….! புலவர் கலியபெருமாள் பற்றிய சிறப்புப் பதிவு ….

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘விடுதலை’ இரண்டாம் பாகம் டிசம்பர்-20ம் தேதி திரைக்கு வந்துள்ளது. இதில், விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போராளியாக வாழ்ந்த கலியபெருமாள் என்பவரின் வாழ்க்கையைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்