Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

விஜய் – என்ன செய்யப்போகிறார் … ??? கூட்டணியில் இடம் பெறப்போகும் கட்சிகள்….. ???

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜெயகாந்தன் – கோபிநாத் .. நேர்காணல் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………. ஜெயகாந்தன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர் …. அன்றைய ஜெயகாந்தனை – தனது இளம் வயதிலேயேதொலைக்காட்சிக்காக பேட்டி கண்ட இன்றையநீயா – நானா -கோபிநாத் …!!! ………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட போது …… ….. !!!

This gallery contains 2 photos.

…………………………………………………………. …………………………………………………………….. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் இன்னொருஅபூர்வமான காஸ்ட்யூம் படம் …. ………………………. ………………………. சிவப்பு அங்கி, கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன்இருந்த எம்.ஜி.ஆர்…. சிறப்பு டாக்டர் பட்டம் பெற்றது1983 ஆம் ஆண்டில். பட்டம் கொடுத்தது சென்னைப் பல்கலைக்கழகம்.வழங்கப்பட்ட நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி, 1983 ஆம் வருடம். அப்போது அதே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இன்றைக்கும் சுஜாதாவை ஏன் மிஸ் செய்கிறோம் …. ??

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ்பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார். இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார்.அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்றுமுயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்து விளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“வேறு வழி இல்லாததால் தான் எடப்பாடி பாஜகவுக்குள் வந்தார்..!!! ” – ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் விவரமான தந்தி டிவி பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………………………………….. ………………………………………………………….. நமக்குத் தெரியாத – பல சுவாரஸ்யமான உள் தகவல்களைத்தருகிறார் துக்ளக் ஆசிரியர் – ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்… ……………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………..………………

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு உலக கோடீஸ்வரர்களை உருவாக்கிய இந்தியா …..!!!

This gallery contains 1 photo.

……………………………… காணொளி கீழே – …………………………………. …………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

பஞ்சாப் தெருவோர உணவுக் கடைகளில் – சாப்பிட்டிருக்கிறீர்களா ….???

This gallery contains 2 photos.

…………………………………….. …………………………………… அம்ருத்ஸர் – பஞ்சாபின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.ஆயிரக்கணக்கில் நாள்தோறும் மக்கள் சென்று வரும் ஊர்.இங்கே தெருவோர உணவுக்கடைகள் மிகவும் பிரசித்தம்…சுவையாகவும், சுத்தமானதாகவும் –அதே சமயத்தில் மலிவாகவும் இருக்கும்….. வாருங்களேன் சாப்பிடத்தான் முடியவில்லையென்றாலும்,பார்க்கவாவது செய்வோமே …!!! …………………….. Amritsar Best Street Food | Paneer Bhurji, Neutri Kulcha, Mathi Choley, Amritsari … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,