Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

அவள் பெயர் பூங்கோதை ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காளைகளை மட்டும் கட்டி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். பூங்கோதை அவனுக்கு வட்டில் நிறைய சோளக் கஞ்சியை வைத்தவள் ஒரு சொம்புத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“கர்ணனின் மீது பாஞ்சாலி கொண்ட காதல் ” ….கலாப்ரியாவின் அற்புதமான பதிவு –

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… ஃபேஸ்புக்கில் கலாப்ரியா எழுதிய இந்தப் பதிவு ஓர் அற்புதம். “ஓடும் நதி” என்ற பெயரில் அந்தி மழை பதிப்பகம் வெளியிட்ட நூலில் இந்தக் கட்டுரை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ……………………………. பாண்டவர்களின் வனவாச காலம். கிருஷ்ணன் விருந்தாளியாக வந்திருக்கிறார். கல்லிலும் முள்ளிலும் எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய, வித்தியாசமான மரத்தை நெருங்குகிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பழைய பேப்பர் ….!!!

This gallery contains 1 photo.

………………………… ………………………….. உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்து கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி 50 வயதை கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்கு சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ப்ரியங்கா பார்வே – வசீகரமான இசை … !!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… ஹிந்தி இசையுலகில், கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்று வருகிறார்… ப்ரியங்கா பார்வே ….!!! மஹராஷ்டிராவைச் சேர்ந்த இந்த பெண்மணி, தனது வெகு இனிமையான குரலாலும், அழகிய முகபாவங்களலும், ஆழ்ந்த ஹிந்துஸ்தானி சங்கீத ஞானத்தாலும் இசைப்பிரியர்களை கவர்கிறார். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி மெல்லிசைப் பாடல்கள், கஜல்கள், மற்றும் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பழைய ஹிந்தி திரைப்பட பாடல்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

“ஆயிரம் பூக்கள் மலரட்டுமே “… மாவோ …!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

குழந்தைகளை தெருநாய் கடியிலிருந்து காப்பாற்ற அருமையான யோசனை..….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை….!!! தெருநாய் பிரச்சினைக்கு, உத்திரப்பிரதேசத்தில் மிக்சரியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்…. எந்தவித் தயக்கமோ, மன உறுத்தலோ இன்றி – நாமும், இதையே பின்பற்றலாம்….. ……………………………………………………… செய்தி தளத்திலிருந்து – மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை.. உபி அரசு பிறப்பித்த வினோத உத்தரவு.. ..? நாடு முழுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பணம் இருந்தால் போதுமா … !!! எமில் புஸ்தானியின் கதை ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………………… எமில் புஸ்தானி ………………………………………………………………………………………………………………… லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். அவருக்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. அதில் பயணம் செய்யும்போதுஜ், ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. அப்படியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்