Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

வளையல் செட்டியார் … !!!

This gallery contains 2 photos.

……………………………… …………………………………………………………. ( என் 8-10 வயதுகளில் வளையல்காரர்கள் வீடு வீடாக வந்து வியாபாரம் செய்வதை நான் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது…. வசதியாக, கொஞ்சம் பெரிதாக ஒரு வீட்டுத்திண்ணை அல்லது கூடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து விடுவார்கள்…. இரண்டே நிமிடம், அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் அனைவரும் அங்கே வந்து கூடி விடுவார்கள்…. அப்போதெல்லாம் அவர்கள் கண்ணாடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓரு ‘பிக் பாக்கெட்’டின் சுவாரஸ்யமான கதை ….!!!

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………………. கொஞ்சம் காமடி.. கொஞ்சம் கருத்து. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மறக்க முடியாத ஸ்ரீதர் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997). வீடு தேடிப் போனார் ரஜினி. “நல்லா இருக்கீங்களா ஸார் ?” “நல்லா இருக்கேன். சொல்லுங்க ரஜினி.” “அடுத்து ஒரு படம் பண்றேன்.” “ரொம்ப சந்தோஷம் !” “ ‘அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்.” “ஓ… நல்லா இருக்கு. ” “இந்தப் படத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலகிலேயே அதிக குளிரான – “யாகுட்ஸ்க் ” ….!!!

……………………………………………………………………………………. பெரிதிலும் பெரிது – மிகப்பெரியது இந்த உலகம்….இயற்கை அதிசயங்களும், விஞ்ஞான அற்புதங்களும்நிறைந்த உலகம்… நம் வாழ்நாளில் இந்த உலகத்தின் எத்தனைபகுதிகளை பார்த்திருக்கப்போகிறோம்…?நடைமுறை சாத்தியமாக –எத்தனை பகுதிகளைத் தான் நம்மால் பார்க்க முடியும்…? உலகின் பல்வேறு பூகோளப்பகுதிகளில்பல்வேறு நாடுகள்… வடக்கே ஆர்க்டிக் முதல்தெற்கே அண்டார்டிகா வரை…!!! வளம் மிகுந்த செழிப்பான, மலைப்பிரதேசங்கள் ….வறண்ட பாலைவனங்கள்…அரிய பள்ளத்தாக்குகள்…..தாங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

TVK – விஜய் – மிக அவசியமான காணொளி ஒன்று கீழே …

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இந்த கிராமத்தில் அப்படி என்ன விசேஷம் … ???

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………………………………………………………………….. விழுப்புரம் Village- என்று சொல்லி, தேடி வந்த ஆந்திரா Officers…… ‘மினி சிங்கப்பூருங்க ” ….. என்று சொல்கிறார்கள் இந்த கிராமத்தை பார்த்து விட்டு …. அப்படி என்ன இருக்கு இந்த ஊர்ல …?? 3 நிமிட வீடியோ தானே …. பார்த்து தான் விடுவோமே … !!! …………………………………………… இந்த கிராமத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆக்சிடெண்டும் ஆட்டோ டிரைவரும் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. சே…என்ன பிழைப்புடா இது…” என்று, நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாலை நேரம். நான் கம்பவுண்ட்ராக இருந்த கிளினிக்கில் ஒரே கூட்டம்… ஏற்கனவே நூத்தி சொச்சம் டோக்கன் ஓடி விட்டது. மணி ஆறு. இன்னும் டாக்டர் வந்தபாடில்லை. இப்போது வந்தால் தான் இரவு பதினொரு மணிக்காவது நான் வீட்டுப்பக்கம் தலை காட்ட முடியும். டாக்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக