விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது தவிர தனியாக அல்போன்ஸா கூழ் என்று தயாரிப்பார்கள் (அதாவது அந்த அந்த வெரைட்டி மாம்பழத்தை வைத்து. விலையும் அதற்கேற்றார்ப்போல் இருக்கும்)
மாஸா போன்றவர்கள் பழக்கூழை மாத்திரம் வாங்கி ஜீனி, தண்ணீர் கலந்து பாட்டில்ல போட்டு விப்பாங்க. மக்களும் மாம்பழச்சாறு நல்லதுன்னு நினைத்து வாங்கிக் குடித்து டயப்டீஸை வரவழைச்சுப்பாங்க. (ஒரு காலத்தில் நானும் ஃபாண்டா ஆரஞ்சு கோலா போன்றவற்றை அதீதமாகச் சாப்பிட்டிருக்கிறேன், ஒரு நாளைக்கு மூன்றுக்குக் குறையாமல். அப்புறம் ஏன் ஒரு வாரத்தில் என் எடை 2 1/2 கிலோ ஏறியது என்று யோசித்திருக்கிறேன்)
நான் சில கம்பெனிகளில் (உணவு சம்பந்தமான) வேலை பார்க்கும்போதுதான் அறிந்துகொண்டேன், சில உணவுகள், அதாவது குளிர்பதனப்படுத்தப்பட்டவை, ஒரு வருடத்திற்கும் முந்தையது என்று. வீட்டுல இரண்டு நாள் முந்தைய உணவை சீ என்று சொல்லிவிடுகிறோம்.
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…