………………………………….

……………………………………
இப்படியும் ஒரு எதிர்வினை ……………!!!!!!!!!
……………………..
அனைத்து துறைகளையும் மக்களுக்கு தன் எழுத்துமூலம் புரிய வைத்த சுஜாதாவுக்கு கொடுக்கபடாத ஞானபீட விருது,
இந்நாட்டின் தர்மத்தை ஞானத்தை அதன் மகாபெரும் தத்துவத்தை எழுத்தில் சொன்ன பாலகுமாரனுக்கு கொடுக்கபடாத ஞானவீடவிருது ..
பாடல் ஆசிரியர் வைரமுத்துவுக்கு கொடுக்கபட்டது என்றால் அது தரம் தாழ்ந்துவிட்டது என்பதன்றி வேறு ஏதும் பொருள் அல்ல
கதைகளுக்கும் பாடலுக்கும் மட்டும் அந்த இலக்கிய விருது வழங்கப்படும் என்றால் அது ராஜேஷ்குமாருக்கு ஆயிரம் முறையும், பட்டுகோட்டை பிரபாகருக்கு சில நூறுமுறையும் வழங்கபட்டிருக்க வேண்டும்
அய்யா ஜெயமோகனுக்கு அனுதினமும் வழங்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும் ….
எப்படியோ அந்த ஞானபீட விருது தரமற்று போனது வேதனை… ஆனால் இதற்கு யாராவது தேசிய அரசை அதாவது மோடி அரசை குறை சொன்னால் அது மடமை..
காரணம் இந்த விருது இந்திய தேசிய அரச விருது அல்ல, மாறாக “டைம்ஸ் ஆப் இந்தியா” நிறுவனர்கள் உருவாக்கிய தனியார் விருது….கொஞ்சம் ஆழமாக நோக்கினால் இவர்கள் சமணர்கள், இதனால் சுஜாதா, பாலகுமாரன், கண்ணதாசன், கிவாஜா போன்ற இந்துதர்ம எழுத்தாளர், தேசபற்றாளர்களுக்கு அவ்வளவு எளிதில் அல்ல எப்போதுமே கொடுக்கமாட்டார்கள்
ஜெயகாந்தன் அந்நாளைய கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளம் என்பதால் கொடுத்தார்களே அன்றி வேறேதும் விஷயம் அல்ல ….
அகிலன் வேறுவகை எழுத்தாளர் …
வைரமுத்து சனாதன விரோதி என்பதால் இந்துதர்மத்தை கொச்சைபடுத்துவதை கொள்கையாக வைத்திருப்பதால் அந்த சமண மரபு இந்துவெறுப்பில் அவரை தேர்ந்தெடுத்திருக்கலாமே அன்றி வேறேதும் விஷயம் இருக்க வாய்ப்பே இல்லை ….
இந்த சர்ச்சையினை பற்றி சொல்லவேண்டும் என்றால் –
“மன்மதபீட விருது” என ஒன்று கமலஹாசன் போன்றோரால் ஏற்படுத்தப்படுமேயானால், அங்கு முதல்விருது பெறுபவர் வைரமுத்தாக மட்டுமே இருக்கமுடியும், அவரின் காதல் பாடல்கள் அப்படியானது, வாழ்நாளில் அதை அவர் தவறாமல் பெற்றுவிட வாழ்த்துவோம் …
( நன்றி – பிரம்மரிஷியார் ….!!!)
……………………………………………………………………………………………………………………………………………..
மேலே உள்ள இடுகை கருத்துகளுடன் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை….
இங்கே இருக்கும் இவை கூடுதல் தகவல்கள் – நான் தேடியதில் கிடைத்தவை ….
Gnana Pith Award 2026 –
………………
who are in the present Language Advisory committee for TAMIL…???
……
The current Selection Board, which recently announced Tamil poet R. Vairamuthu as the 60th Jnanpith Award winner, includes Dr. S. Mani Valan, a scholar-
who often provides representation for the Tamil language at the board level…
( அதாவது -பரிசு பெற்றவரை தேர்ந்தெடுத்தவர்களில் முக்கியமானவர் – தமிழ் தெரிந்த ஒரே ஆசாமி….கீழே இருப்பவர் ….. )
About Dr. S. Mani Valan –
( அதாவது – Rev. Dr. Fr. Mani Valan S.J….!!! )
Role on Selection Board: He serves alongside other eminent scholars and writers on the board that determines Jnanpith recipients.
Academic Background: He is a Jesuit priest and scholar with a PhD in Tamil.
Professional Position: He has served as the Director of the Centre for Christian Research at the Loyola Technical Institute (LTI)
in Madurai, Tamil Nadu.
Literary Work: He is a translator and author,
notably translating spiritual works like “Paraloga Vazhvu” into English as “Eternal Life”. He has also authored books such as
“எதிர்பார்த்த முத்தம் “
- “Ethirpartha Mutham”
…………………………………………………………………………………………………………………………………
ஞானபீடம் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும், அதன் பெரும்பாலான செயல்பாடுகள் ஒரு வகையில், மத்திய அரசின் -கல்வி, பண்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை சார்ந்தே இருக்கும்… பல விஷயங்களில் அதற்கு அரசின் உதவி தேவைப்படுகிறது….
இந்த தடவை அவார்டை தமிழுக்கு கொடுத்து விடுங்கள் என்று பாஜக தலைமை அதனிடம் சொல்லி இருக்கலாம்…. (தமிழ் நாட்டில் தேர்தல் … !!! ) இதற்கு மேல், பாஜகவிற்கு இதில் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை …..
( பாவம் பாஜக – அது பிள்ளையார் பிடிக்கப்போய் கடைசியில் – குரங்காக முடிந்திருக்கிறது…)
தமிழ் என்று உறுதியானவுடன் – பேராயர் முன் வந்து முழு பொறுப்பேற்றிருப்பார். நன்றாகத் தமிழ் தெரிந்தவர்கள் வேறு யாரும் கமிட்டியில் இருப்பதாகத் தெரியவில்லை …!!!
இது போதாதா . விஷயம் தெரிந்த பெருங்கவிஞ்சர் தன் முழு “செல்வாக்” ( ? )கையும் பேராயர் மீது செலுத்தி இருப்பார்…!!! விளைவைத் தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்….
(கமிட்டியில் இருப்பவர்களுக்கு, பெருங்கவிஞ்சரின் சரித்திர பின்னணிகளும், திமுக நெருக்கங்களும் தெரியாதபடி பேராயர் பார்த்துக்கொண்டிருப்பார்… )
இவை போதாவா, பரிசு பெற்றவர் எப்படி, ஏன், எவரால் – தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு …????
……………………………………………………………………………………………………………………………………………………



https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK