………………………………………………

…………………………………………….
எக்ஸ் தளத்தில், திமுக-கட்சிக்காரர் ஒருவர் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் சேர்ந்தது பற்றி ஒரு காணொளியுடன் கூடிய மெசேஜ் போட்டிருக்கிறார்…
இதைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை …..பிரணமாதம் … !!!
இதைவிடவும் ரசிக்கத்தக்க இன்னொரு காணொளியை காண வேண்டுமா …??? முதலில் இதைப் பார்த்து விடுங்கள்….
……………………………………………………..
இதைவிட சுவாரஸ்யமானதா …..? எது, எப்படி…???
சிம்பிள் ….
ஜஸ்ட் – இதே காணொளியை, தினகரன் இடத்தில் அவருக்கு பதில் திமுக தலைவரை மனதில் நினைத்துக் கொண்டு பாருங்கள்…. இதைவிட சுவாரஸ்யமாக இருக்கும்….
அதெப்படி நடக்குமென்று கேட்கிறீர்களா….??
ஓரு வேளை திமுக கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி வெளியேறி
விஜய் கூட்டணியுடன் இணைந்தால்,
தேச நலன் (… !!!) கருதி, (அதாவது தினகரன் போலவே, சொந்த பாதுகாப்பை முன்னிட்டு ) –
திமுக பாஜக-வுடன் சேரும் காட்சியை அவசியம் காணலாம் … !!!
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…