……………………………………………………………………………….
ஆட்டத்தை துவக்கிய ஜோதிமணியும், மாணிக்கம் தாகூரும் …!!!
கலகலப்பான தமிழ்நாடு காங்கிரஸ் …!!!
”அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்.” – ஜோதிமணியின் திடீர் அறிக்கை…
……………………………………….

…………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………………..….
காங்கிரஸ் விட்டு வெளிய வர காரணம் –
………………
……………………………………………………………………………………………………………………………………………………..



//ஈவெரா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை// ஈவெரா இவற்றில் என்ன என்னவற்றைச் செய்தார், அதற்கு ஆதாரங்கள், உதாரணங்கள் இருக்கின்றனவா?
இதை ஜோதிமணிக்கூட்டம் சொல்லாது. காவிரி மைந்தன் சார், சொல்லலாமே….
ஜோதிமணியின் தற்போதைய தேவை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி. அதற்காகத்தான் மக்களைப் பற்றி அறிக்கையில் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த ஐந்து ஆண்டுகளில் சித்தாந்த ரீதியாக, மக்கள் பிரச்சனைகளைப் பற்றி இவர் என்ன பேசியிருக்கிறார்? இவர் செய்த ஒரே செயல், திமுகவுக்கு ஜால்ரா போட, நீதிபதியை வெளியேற்றணும் என்று கையெழுத்து போட்டது. (சம்பளம், தன் அரசாங்க வீட்டை வாடகைக்கு விடுவது போன்ற செயல்கள் தவிர)