சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் …

…………………….

……………………..

…………………………………..

ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன்.

அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் இன்னும் பெரிய உயரத்திற்கு வருவாரென்று….

துக்ளக் ரமேஷ் – பாஜக ஆதரவாளர் தான் என்றாலும் கூட, சோ அவர்களிடம் பயின்றவர் என்பதால், ஓரளவு பாரபட்சமின்றி நேர்மையாக கருத்து கூறுகிறார்.

நிறைய காலம் சோ அவர்களுடன் கூடவே இருந்தவர் என்பதால், இந்த கட்டுரையில் அவர் பேசியிருப்பது பெரும்பாலும் நடந்த சம்பவங்களே –

……………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக