……………………………………………………………..

……………………………………………………………
என் கருத்து –
ஒரு விஷயத்தை, துக்ளக் ரமேஷ் உட்பட
பலரும் புரிந்து கொள்ள/யூகிக்க தவறி விட்டார்கள்…
காங்கிரஸ் தலைமை, கூட்டணி கட்சிகளுடன்
பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழு அமைத்திருப்பதை,
திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்தைகளை நிகழ்த்துவதற்காக – என்று கூறுவது தவறான புரிதல்.
திமுகவுடன் ஏற்கெனவே உள்ள கூட்டணியை
முடிவுக்கு கொண்டு வர தேவையான பின்னணியை,
உருவாக்கி, சாஸ்திரோக்தமாக, பிரிவிற்கான காரணங்களை (அதாவது கூட்டணி தொடர முடியாமல் போவதற்கு திமுக-வின் பிடிவாதமே காரணம் என்பதை ) அறிவித்து விட்டு –
அதன் பின், விஜய்யுடன் சேருவதற்கான
அடித்தளத்தை உருவாக்குவதே இந்த குழுவுக்கு
கொடுக்கப்பட்டிருக்கும் பணியாக இருக்கும்….
வெளிப்படையாக அதை காங்கிரஸ் தலைமையால்
அறிவிக்க முடியாது…..
கொஞ்ச நாட்கள் பொறுத்து பார்த்தால்,
இந்த குழு செயல்படும் விதம் அதனை ஊர்ஜிதப்படுத்தும்…!!!
…………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………



ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…