…………………………………

………………………………..
இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல்
ஒரு திரைப்படம் வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,
ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.
கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்
அமைந்திருந்தது. ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பார்த்தேன்.
Euthanasia – தமிழில் “கருணைக்கொலை”
என்று சொல்கிறார்களே அதை அடிப்படையாக வைத்து
எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம்.
கமர்ஷியல் விஷயங்களும் சில இருந்தாலும்,
இதை ஒரு art film என்று தான்
சொல்ல வேண்டும். புகழ்பெற்ற இயக்குநர்
சஞ்சய் லீலா பன்சாலி தான் இயக்கினார். இசையும் அவரே … !!!
மறக்க முடியாத ஒரு அனுபவம் இந்த திரைப்படம்.
இதில் நான் மிகவும் ரசித்த ஒரு பாடல் காட்சி ….
உயர்ந்த ரசனையோடு, வெகு இயற்கையாக
எடுக்கப்பட்ட ஒரு காட்சி ….
நண்பர்களும் பார்க்க – கீழே –
…………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….