…………………………………………..

……………………………………………
ஆனாலும் முகத்தில்
கொஞ்சம் உறுத்தல் தெரியவே செய்கிறது …!!! கைகொண்டு மறைக்க முடியாது ….. கோணிப்பை வேண்டும் …. !!!
நாயும் பிழைக்கும் ………. பிழைப்பு ….!!!
…………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………………………………………….



உங்களுக்கு கமலஹாசனை நன்றாக எடைபோடத் தெரியவில்லை. மருதநாயகம் காலத்திலேயே பெனெஃபிட் பண்டுகளை ஆட்டையைப் போட்டவர் அவர். முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று யோசித்திருப்பார். அதிலும் ஆளும் கட்சியுடன் ஐக்கியமானதால், திரைப்படப் பண வரவு, எம்பி பதவி, எந்தத் தவறுகளுக்கும் காவல்துறை பக்கத்திலேயே வராது (அவருடைய பார்ட்டிகளிலெல்லாம் வெள்ளித் தட்டில் போதை பவுடர் வரும் என்றெல்லாம் காணொளிகள் வந்ததே).
மக்களுக்கு யார் கரூர் பிரச்சனைக்குக் காரணம் என்று நன்றாகத் தெரியும். அதனால் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க இவரும் இறங்கியிருக்கிறார். அவ்ளோதான்