முடிவுக்கு வந்த மோதல் …!!! இது கட்சியல்ல – குடும்பம் … !!!

………………………………..

திமுக இன்னும் கூட ஏன் Strong ஆக இருக்கு என்றால் இங்க கூட அழகிரி, கனி மொழி, மாறன் brother களிடையே கட்சி பதவி, சொத்து, ஆட்சி அதிகாரம் என்று சண்டை நடக்கும். பொதுவெளிக்கும் வரும்.

One point மேல எல்லாருக்குமே ஒரு self assessment தானாவே வந்துடும். இதுக்கு காரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லாருக்குமே தெரியும்.. இந்த பணம், சொத்து, அதிகாரத்தின் source எல்லாமே உழைத்து சம்பாதித்தது மட்டுமே அல்ல..

ஆட்சி, அதிகார பலம், ஊழல், மிரட்டல்னு ஏகபட்ட பின் புலத்தில்தான் இந்த நிலையில் இருக்கிறோம்னு ஒரு self assessment/ reality தெரிந்த குடும்ப உறுப்பினர்கள்.

They come to an agreement and compromise and Keep on moving.

ஒரு 10 வருஷமா அழகிரி, முக முத்து போன்ற அடவாடி ஆட்களின் சத்தம் இருந்ததா ….

ஒரு டைம் அடித்துக் கொண்டாலும் அதை காப்பாத்தாம விட்டுட்டா எல்லாருக்கும் loss என்பது யாருக்கு புரியுதோ அந்த குடும்பத்தில்தான் ஊழலும் சரி, அதிகார பலமும் சரியாக பயன்பாட்டில் இருக்கும்.

மதிமுக, பாமக, அதிமுக எல்லாம் இன்னிக்கு இந்த நிலமைக்கு வர காரணம் ஊழலில் அடித்த காசை பங்கு போடும் போது ஒரு self realization இல்லாமல் போய்தான் புட்டுகிட்டு போயிடுச்சு.

கோவிலுக்கும் முன் அமரும் பிச்சைக்காரர்களிடம் என்னிக்காவது அடிதடி நடந்து பார்த்தது உண்டா?? இருக்காது..

அவர்களுக்கு தேவை இருந்தாலும், அடுத்த வேளைக்கு சோறு இல்லாமல் போனாலும் கூட தினம் தினம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சமயத்துல் யார் எங்கு அமர வேண்டும் – காணிக்கையின் மொத்த overall benefits ஐ யோசித்து விட்டுக் கொடுத்து விடுவார்கள். அங்கேயும் power politics, sharing benefits, seniority என்று இருக்கிறது.. but overall they don’t want to loose anything in a long term.

இது பணம் இல்லாத அடிமட்டத்திலும், பணம் படைத்த உயர் மட்டத்திலும் இருக்கும். பனத்தின் அருமை தெரிந்தவர்கள் இந்த குரூப்.

கடைசி வரை அடித்து கொண்டு எல்லாத்தையும் இழந்தால் actually you belong to நடுத்தர வர்கம். நடுத்தர வர்கம் ஏன் நடுத்தரத்திலேயே இருக்கிறான் என்றால் இந்த சண்டையை Return on Fight Investment தெரியாமல் போவதால்தான்.

In short சொத்துக்கு என்னைக்குமே அடித்துக் கொள்ளக் கூடாது. Total loss family-குத்தான்னு என்னைக்கு புரியுதோ அந்த குடும்பம்தான் தழைக்கும்.

( புரிந்து கொள்ளுங்கள் … ) திமுக ஒரு கட்சி அல்ல –

குடும்பம்….!!!

(தத்துவம் – நன்றி -கனடாவிலிருந்து – திரு.ஸ்ரீதர் ஏழுமலை …)


…………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.