……………………………..

………………………………………………………………….
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை –
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வர் …???
நன்றாக பொய் சொல்பவர்கள் பிரகாசிக்கக்கூடிய
சில தொழில்களும் இருக்கத்தான் செய்கின்றன-
அரசியல், வக்கீல், ஜோசியம் ….
(அரசியலை – தொழில் என்று சொல்லலாமா என்று
கேட்கிறீர்களா …??? நீங்களே கொஞ்சம் யோசியுங்களேன் –
முக்காலே மூணு வீசம் அப்படித்தானே ….??? )
( இந்த வகை ஜோசியங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், முழு வீடியோவையும் கண்டு மகிழலாம்.
சும்மா வேடிக்கை மட்டும் பார்க்க விரும்புபவர்கள், விட்டு விட்டு, கொஞ்சம் கொஞ்சம் பார்த்தாலே போதுமானது…. முழு வீடியோவும் ஒரே மாதிரி தான் இருக்கும் …!!! )
…………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………………………………



அரசியலத் தொழில் என்று அரசியல்வாதிகளே சொல்வதில்லை. சம்பாதிக்கும் காசுக்கு கணக்கு காட்டவேண்டாமா? ப சிதம்பரம் 6 கோடி ரூபாய்க்கு அவர் வீட்டில் முட்டைக்கோஸ் விளைவித்து கணக்கெழுதியிருக்கிறார். நம்ம புதிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் தன்னுடைய தொழில் என்று குறிப்பிடுகிறார் (டாக்டர் கூட தொழில் இல்லை)
ஜோசியம் வக்கீல் இரண்டு தொழில்களும் நல்லா பணம் ஈட்டக்கூடிய தொழில்கள். அதில் நேர்மையாளர்களைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல.