………………………………………..

………………………………………..
ப.சிதம்பரம் அவர்கள், சன் குழுமத்திற்கு அளித்துள்ள விவரமான பேட்டி கீழே –
இரண்டு சந்தேகங்கள் –
1) ஆட்சியின் சாதனைகள் பற்றி மட்டும் விவரமாகப் பேசுகிறார் ….
வேதனைகள் பற்றி, லஞ்ச ஊழல் புகார்கள் பற்றி – வரிசையாக
சிறைக்குச் செல்லும் அமைச்சர்கள் பற்றி எல்லாம்
இவர் சிந்திப்பதே இல்லையா …?? மக்கள் மனதில் அவை
எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகின்றன என்பது இவருக்குப் புரியவில்லையா ….???
2) 2026 தமிழக தேர்தல் வரை திமுகவும், காங்கிரசும்
ஒரே கூட்டணியில் இருக்கும் என்று எப்படி இவ்வளவு
உறுதியாக நம்புகிறார் …. ???
மற்ற கேள்விகளை வாசகர்களே கேட்டுக் கொள்ளலாம் ….!!!
………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….